feeling lonely.... helpless

Hi

En husband enna thaniya kutitu pomatraru veliya engayachum nalum avaru akka sonnathan kooda padukarthuku kooda avanga permission venum ....enaku enna pandrathunu puriyala ....samayal kathukten ellam athula kathuten but athukum ithu en ipadi gaali apadi ipadinu athum ethachum soldranga ...marr munnadi sonnathu very IPO Inga nadakarthu vera enna padika vaikiren sonnanga keta first papa pethuko aparam pakalam soldranga avaruthan illaiye சொonna ithuthan age earn pana soldranga.. Avangaluku man oru adimai matyhiri irukanum....lakh kanakula selavu pandraru en husband ellarkum enaku oru tailoring machine vangi koduka mudiyala doc soldra date LA na mind rlax ah vaimanu doctor soldranga...correct ah ethachum oru prob LA perusakki vidranga antha time LA na ...short temper sister enaku IPO Kathi alanum pola iruku yarkitavathu

Doctor rest edumanu weak ah irukinganu soldranga ..ivanga periods vara last one weak romba alatika venamnu soldranga aana enna nee than seiyanum vera enna seiyarthu soldranga ... Enna ennatha pans soldringa...( aana enaku kolanthai illanu kashta padra mathiri veliyila nalla nadiranga) apadiye iPad I oru nallavangala pakavey muidyathunu soldra alavuku nadipanga ....enoda co sister oda parents path I thappa pesuvanga munnadi vanthangana apadiye nadipanga enaku athellam pidikathu sister that's my prob .. ...oru velai enaku ethachum prob ah bcoz en maamiyar veetula ellam enna oru mathiri pakuranga en? Enaku kashtama iruku sister. ...venamnu poganum muidyala ( naney select panina life....not love arrange than but ivaru than venumnu 5 madam Adam pidichu katinen but en thalai elutha pathingala)...

I want to share some personal also en Mela thappu iruka sollunga man konjam short temper than aana onnum avlo mosam illa ...amma veetula romba romba strict marr munndi ipadithan irukanumnu marr piraku ne nalla irpannu ...nanum athepola nadanthukiten ..but ippo angaye paravalnnu thonuthu...doctor kits keta relax ma enaku onnum prob ilama enakum un prob iruntyh 2 baby irukanganu soldranga but enaku Bayama iruku

Last 3 months ah than servant vachanga enna mudiyalannu fgt panina piragu.. Athuku munnadi varai pathiram kaluvanum veedu thudaikanum daily periya veedu kashtama iruku....ipothan pathiram kaluva aal vachanga.......enaku pal eduthutanga imma sister but appoint margazhi madam so neye adjust pani konjam 4.30 Ku kolam podunu sonnanga antha panilum na elunthen.....avangaluku velai aagura varai enna ellam use panikiranga aparam thitranga.....man fast ah velai seinjuduven...co sis romba slow so nan utkarnthutu iruka mathiriye pesuvanga.....

அன்பு வாணிஸ்ரீக்கு...

சுரேஜினி சொன்ன மாதிரி எனக்கும் ரொம்பவே //புரிந்து கொள்ள சிரமமாக இருக்கு உங்கள் தங்கிலீஸ்// ;( சொல்லலாமா வேண்டாமா என்று இத்தனை நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நிறைய எழுதி இருக்கிறீங்க. படிக்கப் புரிய மாட்டேன் என்கிறது. சிலது முன்னுக்குப் பின் முரணாகவும் இருக்கிற மாதிரி இருக்கு.

உதவி செய்ய ஆசைத்தான். ஆனால்... மன்னிச்சுக்கங்க. உங்களை மனம் நோக வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்க எப்போ தனியே ஒரு பாஷைல, அதுவும் உங்க சொந்த ஆப்ரிவியேஷன்ஸ்லாம் இல்லாம டைப் பண்றீங்களோ அதன் பிறகு வந்து பதில் சொல்றேன். உங்களால நல்ல தமிழ்ல டைப் பண்ண முடியுது. ஆனாலும் பண்ண மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீங்க. உங்களுக்கு உதவி வேணும்னா நீங்க ஒழுங்கா குழப்பமில்லாம உங்க போஸ்ட்டை வைக்க முயற்சிக்கணும். அப்படியில்லாம.. 'நான் என் இஷ்டத்துக்குத்தான் தட்டுவேன்,' என்று உதவ நினைக்கிறவங்களைக் கொடுமைப் படுத்தக் கூடாது. நான் தப்புத் தப்பா புரிஞ்சு உங்களை மனக் கஷ்டப் படுத்துற மாதிரி தப்பா ஏதாவது சொல்லிருவேனோ என்று பயமா இருக்கு. அதனால், இமா வாபஸ் வாங்கிக்கறேன்.

குழம்பாதீங்க. இமா இப்படிச் சொல்லிட்டாங்களேன்னு துக்கப்படாதீங்க. உங்க டைப்பிங் புரிஞ்சுக்கற வேற ஆட்கள் இங்க இருப்பாங்க. முடிஞ்சா அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க.

ஒரேயொரு விஷயம்... எங்களால அட்வைஸ் சொல்லத்தான் முடியும். வந்து எதையும் சரிசெய்து கொடுக்க இயலாது. எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

அப்புறம் என்ன‌ வேலைக்கு ஆள் போட்டாங்களா இனிமேல் உங்களால் முடுஞ்ச‌ வேலையா பாருங்க‌.ரீலாக்ஸா இருங்க‌.மனசு கஸ்டபடுத்தீக்காதிங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Ungalukavathu en Tamil puriutha ithula Tamil type pans varalalaptop LA type pans mudiuthu but athula ennala pans mudiyala privacy illa...en Mela thappa sister

நீங்க‌ தமிழ் டைப் பன்னா எல்லாரும் ஈசியா உங்களுக்கு பதில் சொல்லுவாங்க‌.புரியலைங்குறப்பா அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க‌..அது மட்டும் இடைவெளி விடுற‌ இடத்துலா விடலை. சேர்க்க வேண்டியதுலா பிரிஞ்சு இருக்கு அதனால‌ சொல்றாங்க‌ இம்மாம்மா சோ நீங்க‌ தப்ப‌ எடுத்துக்காதிங்க‌ அவங்களா..இங்க‌ இருக்குறவங்களுக்கு 95 சதவீதம் அவங்கதான் சொல்யூசன் சொல்றவங்க‌,அதானாலா உங்களை அப்படி சொல்றாங்க‌ உங்க‌ பிரச்சனைக்கு தீர்வுக்காகதான் அவங்க‌ தமிழ் லா டைப் பன்ன‌ சொல்றாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//en Mela thappa sister// :-) இல்லீங்க. பான்ஸ், வான், தேன் எல்லாம் படிச்சு புரிஞ்சுக்க முடியாதது என் தப்புங்க. ;) அதான் ஜகா வாங்கிட்டேன். நீங்க உங்க இஷ்டப்படியே டைப் பான்ஸ். ;))))

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இங்கு எங்களோடு எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் உங்களால் வீட்டிலும் இருக்க முடியும். உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு... உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.

//அவங்க‌ தமிழ் லா டைப் பன்ன‌ சொல்றாங்க‌// நான் அதைக் கூட கேட்கல. கனகமுத்து சொன்ன மாதிரி... சொல்லைப் பிரித்து, நறுக்கி வைக்காம எழுதினால் கூட பரவால்ல. படிக்கிறவங்களுக்கு ஈசியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

இம்மா அம்மா அவர்களுக்கு எனக்கு தமிழ் தெரியும் ..ஆனால் உங்களுடன் பேச‌ வேண்டும் என்று எனக்கு கிடைத்த‌ ஐபாட் இல் இருந்து பேசினேன். அதில் தமிழ் வரவில்லை முயற்சி செய்து விட்டேன், ஆனால் முடியவில்லை. அதனால் நான் அந்த‌ பிழையை திருத்த‌ முடியவில்லை. தவறுக்கு மன்னிக்கவும் தோழிகளே. எனக்கு உங்களிடம் என் பிரச்சனையை கூற‌ வேண்டும் என்ற ஆர்வம் அப்படி ஆகிவிட்டது.
மீண்டும் மன்னிக்கவும்.....என் மேல் தப்பா என்று கேட்டது என் வீட்டில் நடந்த‌ பிரச்சனையை பற்றி கேட்டேன்.... இதில் டைப் பண்ண‌ வருகிறது ஆனால் வீட்டில் அனைவரும் பார்த்துவிடுவார்கள் என்கிற‌ பயத்தில் நான் அந்த‌ ஐபாட் ல் இருந்து பேசினேன்...

மேலும் சில பதிவுகள்