குழந்தை இரவில் தூகும் போது

குழந்தை இரவில் தூகும் போது இரவில் 8 மணிக்கு சாபிட்டு விட்டு மீண்டும் காலையில் பால் குடிக்கிறான் இடெயல் எதுமே குடிக்க மாடின்கிரன் . இடெயல் எழுப்பி குடுத்தால் அழுகிறான் என்ன பண்றந்து அவனுக்கு 22 மாதம் ஆகிறது

இது நார்மல் தான் தோழீ கவலை வேண்டாம்

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்