உதவுங்க‌ள்

என் குழந்தைக்கு 1.5 வயது அவனுக்கு அடிகடி மோஷன் பிரச்சனை வந்து விடுகிரது 1 நாள் போனால் 3 நாட்கள் பொவதில்லை. நானும் உலர் திராட்சை, தண்ணீர் எல்லம் கொடுத்து பார்து விட்டென். நான் அவனுக்கு கஞ்சி கொஞ்சம் கெட்டியாக‌ தான் கொடுகிரென் இல்லையெனில் அவன் குடிபதில்லை. இதனால் இருகுமொ என்ட்ரு தோன்ரியது. என்ன‌ செஇவது உதவுஙள்

//1 நாள் போனால் 3 நாட்கள் பொவதில்லை.// விளையாட்டில் மறந்துவிடுகிறாரா? தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் போவது போல பழக்குவது நல்லது.
//கஞ்சி கொஞ்சம் கெட்டியாக‌ தான் கொடுகிரென்// அது பிரச்சினை இல்லை. போதுமான அளவு நீர் குடிக்கிறார்தானே? வெறுமனே தண்ணீர் குடிக்க மாட்டார் என்றால், ஜூஸ் கொடுங்க. பழங்கள் சாப்பிடக் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்