15 maatha kulantha unavu

Hi friends en paiyan paruppu satham ,rasam satham ,idly sappidaran but thanner kudikka matran sipper-la eppdi palakka paduthuvathu feeding bottle use pannala vera enna unavu kudukkalam healthy food sollunga please

பழம்,காய் இதையெல்லம் வேகவைத்து மசித்து கொடுகலாம்,அதில் கரும்பு சர்கரை அல்லது உப்பு கலந்து தரலாம்.தினமும் ஒரு வாழபழம் தரலாம், அது குழந்தையின் மூலை வளர்ச்சி நல்லாரிகும்.வேகவைதும் கொடுகலாம்

மேலும் சில பதிவுகள்