doubt pls help me sisters

Last month 10-5-15 la enakku period achu. Ipo innum period akala.35 days akuthu.enakku pcod problem irukku.na 1mnth tablet eduthen.enakku ipo date thalli poirukku ithu conceive ah illaiya. Ore kolappama irukku pa. Arusvai la namma doubt ah clear pannuvanga nu solranga. Ana yarume reply pannamatranga.pls help me

நாற்பதாவது நாளில் ஹொம் டெஸ்ட் பன்னுங்கள் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்...

Trust in god

நீங்க‌ இரண்டு தடவை த்ரெட் ஒப்பன் பன்னி இருக்கீங்க‌.நீங்க‌ கார்டு வாங்கி டெஸ்ட் பன்னி பாருங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Thank u sister. Enakku reply pannathukku.home test try panren sister

Enakku egg illanu sollirukkanga. Egg growth Ku ethavathu sollunga plz

Enakku nethu period start akiruchu.apdina na conceive illaiya sister

மேலும் சில பதிவுகள்