Irregular periods

hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.

Jaffnala illaya? Ovulation strip

இலங்கைப் பெறுமதி 1,685 ரூபாய் என்று கூகுள் சொல்லுது. யாழ்ப்பாணத்தில் இல்லாமலிருக்காது. விசாரித்துப் பாருங்கள் சர்மி. அப்படிக் கிடைக்காவிட்டாலும் கொழும்பு அல்ல்து கண்டியில் நிச்சயம் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Thanku imma amma..

நான் ஒரு புதிய‌ அங்கத்தவர், நான் திருமணமாகி 6 மாதம் ஆகிரது. வயது 28, தொழில் புரிகின்றேன். தற்போது என்னுடய‌ உடல் பாரம் 70Kg, உயரம் 153cm, ஆனால், 5 வருடம் முன்பு 45Kg. இந்த அதிகரிப்பால் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக‌ உள்ளது என‌ டாக்டர் சொல்கிரார். உடல் பாரம் குறைய‌ மருந்து தந்துள்ளார். உணவு கட்டுபாடு, நடக்கிறேன். இது போதுமா?
Blood reports ellam perfect என்றார். உடல் பாரம் சரியானதும் குழந்தை தங்கும் என்ரார். உடல் பாரம் கட்டுபடுத்த‌ வேறு வழி சொல்லுங்கள். நான் ஒரு மேலதிகாரி என்பதால் அதிகம் உட்கார்ந்து தான் வேலை செய்கிறேன், எடை கூட‌ அதுவும் ஒரு காரணம். மாதவிடாய் சீராக‌ வேறு என்ன‌ செய்யலாம்.

மிக‌ கஸ்டப்பட்டு தமிழில் டைப் பன்னினேன், தவறிருந்தால் மன்னிக்கவும்.

Nangalam Unga kita Tamil kathukira alavukku type pannirukeenga. Sorry vera ketrukeenga.
Then time iruntha yoga pannunga. mathavidaykku nu sila yoga irukkirathu. Don't worry be cool. God bless you.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

//உணவு கட்டுபாடு, நடக்கிறேன். இது போதுமா?// போதும்.

வீட்டில் ஒரு பாத்ரூம் ஸ்கேல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். எடை போதுமான அளவு குறையாவிட்டால் நடையைக் கூட்டலாம்.

உணவுக் கட்டுப்பாடு என்றீர்கள். என்ன விதமான உணவுக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறீர்கள்? என்ன விதமான உணவுகள் சாப்பிடுகிறீர்கள்? சொல்ல முடியுமா? சொன்னால் அதில் மாற்றம் வேண்டுமா இல்லையா என்பதைச் சொல்லலாம். //அதிகம் உட்கார்ந்து தான் வேலை செய்கிறேன், // ஒரு நாளைக்கு எத்தனை காஃபி / டீ சாப்பிடுவீர்கள்?

//மிக‌ கஸ்டப்பட்டு தமிழில் டைப் பன்னினேன், // மன்னிக்கிறது எதுவும் இல்லை. நன்றாகவேதான் தட்டுகிறீர்கள். உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். விட்டுவிடாமல் தொடருங்கள். :-)

‍- இமா க்றிஸ்

Ungala mathire thaan enagu problam. Wedding aagi 6 months 28vajathu. .156cm 63kg wait..weddingitgu peragu irregular period. .innum conceive aagala. ..doctor wait kuriga sonnar. Regular peiad aawathatgu mitthire tablets 3month kudega sonnanga. ...blood test apdenda enna. .nanum hasbandum b+..iruwarathu blood crops conceive aagalama ?

டாக்டர் வெள்ளை அரிசி, கோதுமை மா, ஐஸ் கிறிம், சொக்லெட், இனிப்பு, எண்ணெய், உருளை கிழங்கு சாப்பிட‌ வேண்டாம் என்றார். நானும் சாப்பிடுவதே இல்லை. சிவப்பு அரிசி சோறு, மரக்கறி, மீன், கருவாடு, நெத்தலி, கீரை உன்பேன்.
காலை பகல் இரண்டு நேரமும், அதே தான். இறைச்சி உண்பதில்லை.
இரவு, தானியம், இலை கஞ்சி, பழங்கள் உண்பேன்.
இப்போது காலை ஒரு டீ மட்டும் தான். 2 கிறின் டி குடிப்பேன்.
பிஸ்கட், நொறுக்கு தீனி மிக‌ குறைவு.

நீங்க‌ டயட் செய்றீங்களா? Blood Testla, TSH, Hemoglobin, Sugar level எல்லாம் தான் பார்த்தார். நீங்கள் யோசிக்க‌ வேண்டாம். எடை குறைந்தால் கரு தங்கும் என‌ டாக்டர் கூறினார். நம்பிக்கையாக‌ உள்ளேன். நீங்களும் மனம் தளர‌ வேண்டாம். முயற்சி எடுங்கள். நல்லதே நடக்கும்.

மிக்க‌ நன்றி.

மேலும் சில பதிவுகள்