Irregular periods

hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.

sarmi eppadi iruka? pregnant aania?
yen enaku reply pannala sarmi?
naan ippa dubaila hubby kooda irukaen.babykaaga try pannitu irukom.
reply pannu sarmi.

ennakku irregular period. marriage agi 1 1/2 yr aguthu. innum nan conceive agala.today 55 vathu nal. 50 day dr kitta poi blood test eduthen. negative nu sonnanga. innum periods varala. ennakku neerkatti irukku. athanal malai vembu saru kudithen. annal innum ennakku periods varala.

malaivembu mixyil araithu appafiye kudithu vitten. saru vadikkatta villai ithanal ethavathu problem aguma. today 55 day aguthu innum periods varala . solllunga pls. romba payama irukku.pls help me

//saru vadikkatta villai ithanal ethavathu problem aguma.// ஆகாது. பயப்படாமல் இருங்க. வடிகட்டினாலும் வடிகட்டாவிட்டாலும் மருத்துவ குணம் ஒன்றேதான். நீங்கள் கொஞ்சம் நார்ப்பொருள் சேர்த்து எடுத்திருக்கிறீங்க. அந்த வகையில் பார்த்தால்... நல்லதுதான். :-)

இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பயப்படக் கூடாது குட்டிப் பெண்ணே! பயம் தன்னால வருகிற விஷயம்தான். கவனமா இருந்தால் இப்படி யோசிக்கிற மாதிரி இருக்காதுல்ல. யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

thanks ma . periods varala .today 55day aguthu. negative pregnancy blood result. enna panrathunnu puriyala. nan seeekkiram conceive aga vazhi sollungal pls ma

//enna panrathunnu puriyala.// ஒரே ஒரு விஷயம்தான் சொல்லத் தெரியுது. அமைதியா இருங்க கண்ணா. யோசிக்கிறதால ஆகப் போற நன்மை எதுவும் இல்லை. முதல்ல இதைப் பற்றி நினைக்காம மீதி வேலைகளைப் பாருங்க. மெதுவா தானே எல்லாம் சரியாகும். கவலைதான் மனிதனின் முதல் எதிரி. அதை எட்ட வைங்க.

‍- இமா க்றிஸ்

thanks ma

Regular periods ku ena seiyanum pls soluga imma amma

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

மேலும் சில பதிவுகள்