என் குழந்தைக்கு 10 மாதம் ஆகிறது. நான் நேற்று வேக வைத்த உ.கிழங்கு கொடுத்தேன்.அதன் பிறகு நீர் போல் பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறான்.இரவு முழுதும் நன்றாக உறங்கினான்.அவன் செய்கைகளும் சாதரணமாகவே உள்ளன. எதனால் மலம் வேறுபடுகிறது என்று புரியவில்லை. தயவு செய்து உதவுங்கள்.
மேஸி
உருளைக் கிழங்கு பிரசினையாக இருந்திராது. சமையல்... எங்கேயாவது கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம். பச்சை நிறத்தில் மலம் கழிப்பது.. வேறு சாதாரணமான காரணங்கள் இருந்தாலும், 'யோசிக்க வேண்டாம்,' என்று மேலோட்டமாகச் சொல்ல முடியவில்லை. காலையில் ஒரு முறை டாக்டரிடம் கூட்டிப் போய்க் காட்டிருங்க. ஒன்றுமில்லாமலும் இருக்கலாம். ஏதாவது இருந்தால் வைத்திருக்காமல் உடனே காட்டிருறது நல்லதில்லையா! காட்டுங்க.
- இமா க்றிஸ்
மிக்க நன்றிம்மா. டாக்டர்
மிக்க நன்றிம்மா. டாக்டர் பார்த்து விட்டு பதிவிடுகிறேன்
mercy
Ippo eppadi irukku kuzandhaiku?? Infection aanaa green motion pogum. Sila neram pudhu unavu pazagum bodhum erpadum. Aanaa green motion dr paarka vendiyadhu kattayam. Nethe imma sollirukaanga... paarthirupinganu ninaikiren. Enna sonnaanga?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமாம்மா வனி அக்கா
டாக்டர பார்த்துட்டேன்.infection இல்லைனு சொன்னார. நான் சாப்பிட்டது தான் அவன் பாதிச்சிருக்குனு சொன்னாரு. இப்போ பரவாயில்லை. ரொம்ப நன்றி அம்மா அக்கா
mercy
Gud gud... nallaayitaangalla... sandhosham. :) paarthukanga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Unga kulanthaikku
Unga kulanthaikku paravalayanga yennakum ithu 1st baby yenthamathiriya food neenga yeduthu kulanthaikku othukala
சத்யபிரியா...
ஆமாங்க எனக்கும் முதல் குழந்தை தான். Cerelac stage 3 கொடுத்தேன். அது தான் ஒத்துக்கலை. மற்றபடி எல்லா உணவுகளுமே அவனுக்கு ஒத்துக்கொள்ளும். என் பையனுக்கு 10 மாதம் நடக்கிறது.
முழுமையாக சரி ஆகல அக்கா. Semi
முழுமையாக சரி ஆகல அக்கா. Semi solid ஆக மலம் கழிக்கிறான். ஆனால் பச்சை நிறம் மஞ்சளாக மாறி உள்ளது.