டிசைன் கோலம் - 67

நேர்ப்புள்ளி - 9 புள்ளி, 1 - ல் நிறுத்தவும்.

Comments

:-) பார்த்ததும் ஸ்கூல்ல கணக்கு (சமச்சீர்) படிப்பிக்கும் நினைப்பு வருது. :-)

அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

கோலம் அழகா இருக்கு. ஆனா ஒரு சின்ன‌ தப்பு. புள்ளி 10‍‍ இல்லை. 9 தான்.

******* Always Smile *******