புனித ரமழான்

ரமலான் வந்து விட்டது. இது தான் நான் என் கணவருடன் தனியாக‌ இருக்கும் முதல் ரமலான். இந்த அனுபவம் எனக்கு புதிது. இஃப்தார் டைம்ல என்னென்ன டிஷ் செய்யலாம். தோழீஸ் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. அது மட்டும் இல்லாமல் நீங்க என்னெல்லாம் செய்விங்க என்று எங்களுடன் ஷேர் பண்ணுங்க. அது என்னை மாதிரி உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.....

iftaril aghar aghar(kadarpasi) juice nonbu kanji bajji samosa vadai itms chkn roll with vadai indha madhirium sapidalam..adhupoha sathana unavum vendum endral iftar timela dhinam oru keerai vagai sapiduvadhu nalladhu

http://www.arusuvai.com/tamil/node/13554

http://www.arusuvai.com/tamil/node/9197

http://www.arusuvai.com/tamil/node/5254

இந்த இழைகளில் ஏற்கனவே தோழிகள் தகவல்களை கொடுத்துள்ளார்கள்.

தேங்க்ஸ் வனி அக்கா. ஆனால் நான் கேட்டது இந்த ரமழானில் எல்லோர் வீட்டிலும் என்ன செய்தீங்க என்று தெரியபடுத்த சொன்னேன்.

சஹா் நேரத்தில்
சாப்பட்ட பின் தயிருடன் ஏலபொடி கலந்து குடிக்கனும் 3 பேரீத்தம் பழம் சாப்பிடலாம
வாழை பழம் சாப்பிடலாம்
நோன்பு திறந்த பிறகு
நோன்பு கஞ்சி கடற்பாசி லெமன் ஜீஸ் சாப்பிடலாம்
எண்ணைய் ஐயிட்டங்களை தவிா்த்து கொள்ளலாம்
( நான் 23 நோன்புக்கும் இட்லி தோசை தான எனது சஹா் நேர உணவு)
ப்ரியமுடன்
ஜெய்பு

மேலும் சில பதிவுகள்