என் அம்மாவிற்கு மூட்டு தேய்மானம் ஆய்யி௫க்கு அதனை வீட்டு சிகிச்சை மூலம் எவ்வாறு ஒரளவுக்கு சரி செய்யாலாம் அளவுக்கு சொல்லுங்க ப்ளிஸ்்்்்் டாக்கடரிடம் treatment எடுத்துகிட்டு இ௫க்கோம் ஆனாலும் சரி ஆகால ்்் nan kasatapatu tamil second time type pani irukaen friends rempa kasatama irunthathu ok i ll try do my best.
help
என் அம்மாவிர்க்கும் இடுப்பு எலும்பு தேய்மானம் ஆகி விட்டது.treatment எடுத்த பின்பும் வலி உல்லது. daily பூன்டு பாலில் பொட்டு கொதிக்க வைத்து சாப்பிடுரார்..இன்னும் கொஞ்ஜம் கொஞ்ஜம் வலி இருந்து கொன்டெ இருகிரது.pls
எதாவது கை வைதியம் சொல்லுஙல்
mudakattraanai Gee vathaki
mudakattraanai Gee vathaki sapitayum