வண்ணத்துப்பூச்சி கோலம் - 7

நேர்ப்புள்ளி - 10 புள்ளி, 10 வரிசை

Comments

கொஞ்ச காலமாக ஒரு கலர்க் கோலமும் ஒரு சிக்குக் கோலமுமாக மாறிமாறிப் போட்டு வந்தீர்கள். இம்முறை அடுத்தடுத்து டிசைன் கோலம் வந்திருக்கிறது. :-) வண்ணத்துப்பூச்சிகள் அழகு.

‍- இமா க்றிஸ்