advice pls

Hi sister yen paiyanukku ippo 4 month complete achu.3 1/2 month irunthu na kul kudukkuren doctor advice padi.avanukku senthukuchu banana try pannen athum senthukuchu anaa cold pidikkuthu.athunala stop pannita ithu normala advise pls.

சத்யா கேழ்வரகு கூழ் எப்படி செய்வது? ன்னு சொல்லமுடியுமா? ப்ளீஸ். . . பையன் எப்படி இருக்கான்?

அன்பு தோழி. தேவி

Devi sister yeppadi irukkinga.unga romba nalla kanam.kutty Paiya yeppadi irukka.ragi nalla fry panni mix or machine power panni then salithu vachukanum.then one spoon powder Ku 100ml konjam athikama water mix panni low flamela vaithu nalla vegavaikanum max 10minsla ready agum.

First konjam try pannuga set achuna daily kodukalam.yenna motion tha free pogala daily pora but konjam kasta padura.athuku tha poongathai amma advice follow panna pora.

Ippo evlo month achu.

Upto 5 month vara ragi mattum kodukka sonnaga sister then oru oru item additionala add panni thara sonnaga.like kambu,pottu kadalai like that.they wil tel totally 17 ingredents.my friend give her child.7 month now.

சாரி ப்பா அறுசுவை யை ரொம்ப மிஸ் பண்றேன்.இரண்டு நாட்களுக்கு அப்புறம் தினம் வந்துடுவேன்.செல் ப்ராப்ளம் பெரியவன் ஸ்கூல் போயிட்டு இருக்கான்.ஆறு மாசம் முடியிதுப்பா.. செரலாக் கொடுக்கிறேன் சாப்பிட மாட்டிக்கிறான்.பிஸ்கட் கொடுக்கிறேன் மாமியாரின் வற்புறுத்தலால் தனியாக இருக்கவும் கொடுக்கலை.பிஸ்கட் தரம் நல்லாயில்லை.

அன்பு தோழி. தேவி

Ok sister take care biscuit athigam vendanu tha solranga athukku replace panra mathiri veg yethavathu boil panni thanga like carrot ,potato first start little bit then increase.

ராகியுடன் என்ன கலந்து கொடுத்தமா?கருப்ழ
பட்டி. சர்க்கரை

அன்பு தோழி. தேவி

Nattu sargarai sister ippa two days karuppadi.konjam water karaithu then clothla fliter panni add pannunga

கருப்பட்டி தான் கொடுக்கிறேன்..பையன் நல்லாயிருக்கானா? தலை நின்றுச்சா? எங்க இருக்க?

அன்பு தோழி. தேவி

Nalla irukka sister thala innum konjam aduthu.ippa amma homela sister aug20 go to motherinlaw home.

Unga kuttyku Vera yethavathu food kodukkiringala sister.

மேலும் சில பதிவுகள்