yaravathu skin lite cream use pantrangala? nalla irukuma? en face la maru mathiri iruku.intha cream use pannalama? sollunga friends
yaravathu skin lite cream use pantrangala? nalla irukuma? en face la maru mathiri iruku.intha cream use pannalama? sollunga friends
சத்யா
நான் skin lite cream உபயொகித்து இருக்கிறென் அதில் நிறைய பருக்கள் வருகிறது. முகம் கருக்கிறது. எண்ணெய் பசை அதிகமாக இருக்கிறது. எனக்கு set ஆகவில்லை மற்ற தோழிகளின் கருத்துக்களையும் பார்த்து விட்டு உபயோகிக்கவும்
ஸ்கின் க்ரீம்
சகோதரிகள் இது பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறார்கள் சத்யா. தேடிப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
skin cream
Dear friend
imma avanga kurai yedhadhu thiruma ketta answer panunga yerkanavey pesirkanga soladhinga saringala.
sandhanam use pannunga friend milkla mix pani facela apply panunga then kadalai maavu potu face wash panunga cream yedhum use panadhinga friend