பைக் தேர்வு செய்ய யோசனை கேட்டு

வணக்கம்,நான் பைக் மாற்றலாமென்று நெனைக்கிறேன். சிறந்த மைலேஜ்,நிறைவான தரம், அழகான தோற்றம், கீழ்கண்ட எனது தேர்வுகளில் எது சரியாக இருக்கும்? 1)Bajaj Platina, 2)Hero MotoCorp Splendor iSmart. 3)Mahindra Centuro, 4)TVS Star City Plus மற்றும் உங்களுடைய தேர்வு எதுவாக இருந்தாலும்(இதில் இல்லாதது )) தயவுகூர்ந்து தெரியபடுத்தவும் !!!!! thank you,,,,

மேலும் சில பதிவுகள்