அல்சரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, காரமும் இல்லாமல் சுவையாகவும் செய்ய ஒரு குறிப்பு கூறுகின்றேன்.
கசகசா, சீரகம், மிளகு, மஞ்சள், புளி ஆகியவற்றை சேர்த்து, மைய்ய அரைத்து வேண்டிய காய்கறிகள், கீரைகள்,அல்லது பருப்பு என்று பிடித்தமான பொருட்களுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து தாளித்து கொடுத்தால் அவர்களின் வயிரும், நாக்கும் உங்களை வாழ்த்தும்.
premashanmugam we can eat
premashanmugam we can eat
premashanmugam
ulcer
just u can eat modal with manathakali it is a best benifit to cur ulcer , and drink plantaian jucie in morning , is is
premashanmugam
ulcer
just u can eat modal with manathakali it is a best benifit to cur ulcer , and drink plantaian jucie in morning , is best , we must not eat spicy food it will increase ulcer ,
premashanmugam
வயறு எரிச்சல் மற்றும் அல்சருக்கு(அனிதா)
டியர் அனிதா எப்படி இருகீங்க
வயறு எரிச்சல் மற்றும் அல்சருக்கு
இளநீர் வெட்டிய பிறகு அதில் தேங்காயை வழிக்கும் போது தேங்காயுக்கு பிறகு ஒரு கசப்பு தன்மையுள்ள தாஒல் இருக்கும் அதையும் சேர்த்து சாப்பிடனும்.
மாதுளை பழத்தில் மஞ்சள் கலர் தோல் இருக்கும் அதோடு சாப்பிடனும்.
பிரகு வேப்பம் பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி வைத்டு கொள்ளுங்கள் அதை சாப்பிடும் போது சூடான ஒரு பிடி சாதத்டில் கொஞ்சம் போட்டு தினமும் சாப்பிடவும்.
க்ருவேப்பிலை பொடி செயும் போது மிளகும் வெந்தாயமும் சேர்த்து திரித்து வைத்து கொள்ளவும்.
அதை சாப்பிடும் முன்பு சாதத்தில் போட்டு சாபிடவும்.
ஜலீலா
Jaleelakamal
vairuaruchal mattru alsar
Hai anitha,
First time ku sappitukal,next nayraya fruits,sappitukal, keerai sappitathirkal pain pora varrai, keerai boil panny filter panny kutikavum.kaalai la orai poita curd sappitavum.
orange palam thavirkavum.pasi parupu sambar nallauthu.
bye anitha
by
lakshmi