குழந்தைக்காக்

31 நாள்கள் சுழற்சி நான் போன‌ மாதம் 16 ந் தேதி பிரியட்ஸ் ஆனேன். எனக்கு இன்னோட‌ 7 டேஸ் ஆகுது. நான் இன்னும் ஹோம் டெஸ்ட் எடுக்க்லை எத்தனாவது நாள் பன்னலாம். இந்த‌ டைம் என்ன‌ சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது அப்புறம்.பீரியட்ஸ் பீலிங் இருக்குற் மாரியே இருக்கு. சிஸ்டம்லா ஒர்க் பன்
றதாலே நிறைய‌ தண்ணீர் குடிக்கேன். இதனாலே அடிக்கடி பாத்ரூம் போறேன்.இதனாலே எதுவும் பிராப்ளம் வருமா.

//நிறைய‌ தண்ணீர் குடிக்கேன். இதனாலே அடிக்கடி பாத்ரூம் போறேன்.இதனாலே எதுவும் பிராப்ளம் வருமா.// வராது. இதைப் பற்றிக் கூடவா யோசிப்பீங்க! பிரச்சினை இல்லை. பயந்து போய் குறைச்சுராதீங்க.

‍- இமா க்றிஸ்

akka, ennoda husband kooda ippa dubaila irukaen akka, kulanthaikaaga try pannitu irukom, normal periods thaan, appurama inga romba choodu akka, velila thala kaata mudiyala, night 8 mani varae romba chooda irukuthu, niraiya thanneer kudikiraen, appurama fruits saapiduraen.aanalum urine yellow colourla thaan irukuthu,urine pannum pothu erichal irukuthu.thoongumpothu floorla thaan thoonguvaen, kann(eyes) kanthuthu akka,
thayir saapidalama?ungaluku therincha advise sollunga akka, akka yen akka en kooda mattum pesamataenkireenga, sorry akka, ippavum kashtama iruku,unga kooda sanda potathuku romba sorry akka, neenga pesina nimathiya irukum.arusuvai friends romba miss panraen.unmaiyagavae arusuvaila yaaravathu en kooda pesina romba santhoshama irukum.bye akka

35 நாளிலேயே pranancy card வாங்கி home test ஥செய்துபார்௧ளாம்
௧ர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்

தண்ணீர் குடிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ML

//thayir saapidalama?// தாராளமாக. (இது அளவைக் குறிப்பிடும் 'தாராளம்' இல்லை; அளவோடு சாப்பிடும் 'தாராளம்.) ;)

//ungaluku therincha advise sollunga// உங்க எல்லா போஸ்ட்டும் படிச்சது இல்லை. தேடிப் படிக்காம 'அட்வைஸ்' சொல்ல முடியாது. எதையாவது மிஸ் பண்ணிட்டா பதில் தப்பாகிரும்ல!

சிறுநீர் மஞ்சள் நிறமாக இருப்பது - வைட்டமின்-B எடுக்கும் போதும் இருக்கும். உணவாக எடுத்துக்கொள்ளும் சிலதும் இப்படி நிற மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
~~~~
'பேசவில்லை,' என்று சொன்னீர்கள். அரட்டை இழையில் 'பேசி' இருக்கிறேன். ;)))) http://www.arusuvai.com/tamil/node/29830?page=7#comment-352512 பாருங்க. :-)

‍- இமா க்றிஸ்

எனக்கு பீரியட்ஸ் வந்துருச்சு நேற்று...என்னோட‌ பயத்துனாலே மற்றும் டென்சனலே இந்த‌ பீரியட்ஸ் ஆயிடுச்சு டாக்டர் கிட்ட‌ போனேன்.அவங்க‌ நெக்ஸ்ட் தங்குறதுக்கு மாத்திரையும் டானிக் குடுத்தாங்க‌..2 டேஸ் கழிச்சு பிளட் டெஸ்ட் எடுக்க‌ சொன்னாங்கா.இந்த‌ பிளட் டெஸ்ட் மாலை எடுக்கலாமா.இல்லை எப்ப‌ எடுக்கனும்.நான் அங்கு ஒர்க் பன்றவங்க கிட்ட‌ கேட்டேன். மாலை கூட‌ எடுக்கலாம் நு சொன்னாங்க‌. இருந்தாலும் ஒரு டவுட் அதான் கேட்டேன்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஆயிடுச்சு டாக்டர் கிட்ட‌ போனேன்.அவங்க‌ நெக்ஸ்ட் தங்குறதுக்கு மாத்திரையும் டானிக் குடுத்தாங்க‌..2 டேஸ் கழிச்சு பிளட் டெஸ்ட் எடுக்க‌ சொன்னாங்கா.இந்த‌ பிளட் டெஸ்ட் மாலை எடுக்கலாமா.இல்லை எப்ப‌ எடுக்கனும்.நான் அங்கு ஒர்க் பன்றவங்க கிட்ட‌ கேட்டேன். மாலை கூட‌ எடுக்கலாம் நு சொன்னாங்க‌. இருந்தாலும் ஒரு டவுட் அதான் கேட்டேன்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்