Doubt swallowed

Hai friends,

I am sorry Tamil la type pana English type pana. I am so worried about my child.

Yesterday afternoon I found my baby 1 and half year daughter ear ring (round small ) lose I locked immediate. After she bath and watching tv that time I prepare pooja and her lunch. I did saw little because she watching TV so within 5 to 10 min I given lunch she like very much. After half hours she gone sleep. I check out when she wake-up its missing I found full house but its not there. I worried if she swallowed ear ring or its lost some place she is very normal. Today I check poo not come out... Pls help me my doctor out of the city... My Hubby told she is very fine so why u worried and searching again home. Pls help me what will do..

குளிக்கும் போது நீரோடு போயிருக்கலாம். துவாலையில் மாட்டி, துணி காயப் போடும் சமயம் மண்ணில் விழுந்திருக்கலாம். வேறு துணியில் மாட்டி இருக்கலாம். சின்னப் பொருள், சட்டென்று கண்ணில் படாது. எங்காவது மாட்டியிருக்கும். பல மாதங்கள் கழித்துக் கூட கண்ணில் படலாம்.

சாப்பிட்டிருந்தாலும் நிச்சயம் வெளியே வந்துவிடும். குழந்தை சாதாரணமாக இருந்தால் பயப்பட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Kuzandhai ninga thirugi vitta piragu engellaam ponaalo ange thedungal. Naan podhuvaa jodi tholanjaa ippadi dhaan tension aaven. :( en ponnuku idhu pola kammal poduradhaiye vittuten. Avanga paduthirundha bed la nallaa parunga. Bedsheet porvai edhulaiyaavadhu sikki irukkum. Kattil adiyil, bed kattil serum sandhil, sofa idukkil... idhu pola idangalil dhaan podhuvaa ivai sikkum. Muzungi irundhaa motion la varum.. kuzandhai nalamaga irukiraar enil kavalai vendaam. Paapaa thalaimudi suruttaiyaa irundhaa adhaiyum chk pannidunga :P comedy pannalammaa.. anubavam.. adhaan solren.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் குழந்தை சாதம் போன்ற‌ திட‌ உணவு சாப்பிட்டால் மிக‌ இளசான‌
வாழைத்தண்டு வாங்கி மிகப் பொடியாக‌ நறுக்கி பருப்போடு சேர்த்து கூட்டு
போலச் செய்து சாதம் அல்லது இட்லியோடு சேர்த்துப் பிசைந்து சாப்பிட வையுங்கள். அல்லது கூட்டே கெட்டியாக‌ இருந்தால் கூட்டை மட்டுமே
சாப்பிட‌ வையுங்கள். எப்படியாவது வாழைத்தண்டை குழந்தையை சாப்பிட‌
வையுங்கள். தண்டில் உள்ள‌ நாரை அதிகமாக‌ எடுக்கக்கூடாது, அந்த‌ நார்தான்
குடல் பகுதியில் உள்ள‌ குழந்தை உணவு அல்லாத‌ எதை விழுங்கினாலும்
அதை தொல்லை இல்லாமல் மலத்தோடு வெளியே கொண்டு வரும். முதல்
நாளிலிலேயே வெளியே வந்து விடும், இல்லாவிட்டால் மறு நாளும் தாருங்கள்.
இரண்டு நாளுக்கு மேல் வேண்டாம், ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல்
வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Got my daughter ear ring frends.. Thanks. It was in my bra...

மேலும் சில பதிவுகள்