வரலஷ்மி விரதம் பற்றி.......

வரலஷ்மி விரதம் பற்றி கூறுங்கள் தோழிகளே..
விரதம் எப்படி இருப்பது எப்படி முடிப்பது பற்றிய விபரங்கள் தாருங்கள் ... விரத நாளில் செய்ய கூடியது கூடாதது என்ன என்னவென்று கூறுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/15516

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா..

வரலஷ்மி விரதத்ததிற்கு என்று தனி ஸ்லோகம் இருந்தால்... அந்த ஸ்லோகம் என்னனவென்று கூறுங்கள்,,,,,

வரலக்ஷ்மி விரதம் இந்த ஆண்டு முதல் இருக்க விரும்புகிறேன். எனது சந்தேகம் வீட்டு வாசலில் வைத்து கலசத்தை தயார் செய்து சாமி அறையில் வைத்து லஷ்மி தேவியை வடிவமைக்கும் போது கலசத்தை நகர்த்த கூடாதுதானே. பின் எப்படி அலங்கரிப்பது. எப்படி செய்வது என்று தெளிவு தருமாறு அன்போடு கேட்கிறேன். விரைவில் பதில் கிடைத்தால் நான் முன்னேற்பாடு செய்ய உதவியாய் இருக்கும்

மேலும் சில பதிவுகள்