தோழிகளே
நான் ஒரு கல்லூரியில் கணக்காளராக பணிபுரிகிறென். என் கணவர் கார்டன் நர்சரியில் பணிபுரிந்தார். 3 நாட்களுக்கு முன் சம்பள பிரச்சனை காரணமாக வேலையை விட்டு விட்டார். பல இடங்களில் முயற்ச்சித்தும் எதும் கிடைக்கவில்லை. என் கல்லூரியில் மாணவர்களுக்கான வார்டன் வேலை உள்ளது. என் மேலாளரிடம் கேட்டப்பொழுது நாளை சொல்கிறென் என்று கூறி உள்ளார். ஆனால் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் இந்த வேலை மிகவும் கடினம், டார்ச்சரான வேலை என்கிறார்கள். இருவரில் எவர் வேலையில் தவறு செய்தாலும் இருவரையும் நீக்கி விடுவர் அதனால் இங்கு வேண்டாம் என்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றெ புரியவில்லை. வேறு வேலை கிடைக்கும் வரை இங்கு சேர்த்து விடலாமா அல்லது வேறு வேலை கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க சொல்லலாமா என குழப்பமாக உள்ளது தயவுசெஇது ஆலோசனை கூறுஙள்
sangi
சங்கீதா,
முதலில் கணவன் , மனைவி இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது வேரு சில பிரச்சினைகளை உருவாக்கும் யோசித்து செய்யுங்கள் பா
hai sangeetha unga husband da
hai sangeetha unga husband da online job ku try panna sollunga.appadi ellanna vera job kidaikara varaikum wait panna sollunga.