3 மாத கர்ப்பமாக எனது அண்ணி இருக்காங்க

எனது அண்ணி 3 மாத கர்ப்பமாக இருக்காங்க. நேற்று ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தை குப்புற உள்ளது என்று டாக்டர் சொன்னாங்க..இதனால் குழந்தைக்கு ஆபத்து வருமா?தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் தோழிகளே....

Scan report il epti than aluthi eruka tholi
Neenkal solvathu sarithana?

ML

டாக்டர் அப்படி தான் சொன்னாங்க...

Kavali vendam tholi
Athavathu probleme eruntha dr solli erupanka ellaya
Apti athuvum sollavillai ellaiya so kavala patathinka

Happy ya erunka

ML

romba nandri...

This s not a problem ma.. Position maari irukuthu avlo than athukum health kum samantham ila... Breech baby nu solvanga position maari iruka babies a... But not a matter...

Latha mam en friendku eppdi than erunthathu .baby positiona doctor scan mulama monitor pannitae erunthanga and last month nallapadiya baby vanthutanga

மேலும் சில பதிவுகள்