விந்து பிரச்சனை

தோழிகளே,
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் அயிருச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனா அதுக்குரிய‌ ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்ருக்கேன் 01.06.2015 அன்று லேப்ரோஸ்கோபி பண்ணிக்கிட்டேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொன்னாங்க‌ ஆனா என் கணவருக்கு விந்து கம்மியா இருக்குனு சொல்றாங்க‌ அதனால‌ எனக்கு வேற‌ ஒருத்தங்க‌ விந்து எடுத்து செலுத்தி குழந்தை பிறக்க‌ வைப்போனு சொல்றாங்க‌ என் கணவருக்கு இதுல‌ 50 சதவீதம் உடன்பாடு இல்ல‌ எனக்கு 100 சதவீதம் உடன்பாடு இல்ல‌, எனக்கு என் கணவர் மூலமா குழந்தை வேணும்னு ஆசைபடுறேன். அதனால‌ என் கணவருக்கு இயற்க்கை உணவு ( பாதம் பருப்பு, அத்தி பழம், செவ்வாழை பழம், மாதுளம் பழம் ) குடுக்குறேன் இது போதுமா இல்லை இது தவிர‌ விந்து அதிகரிக்க‌ வேற‌ ஏதாவது உணவு வகைகள் இருக்கா யாராவது சொன்னீங்கனா எனக்கு ரொம்ப‌ உபயோகமா இருக்கும். உதவுங்கள்

Google pannadhula kidaichadhu:

Asparagus
oysters
banana
walnut
garlic
Pumpkin seeds
garlic
dark chocolates

Endha alavu true nu theriyaadhunga.. chk panni paarunga netla.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி வாசு எனக்காக‌ கூகுள‌ செர்ச் பண்ணியதுக்கு

sangeetha, ennoda hubbykum vinthu problem irunthathu, naan daily dates(paereecham pazham) milkla mix panni arachu hubbyku kodupaen, ippa konjam ok and normal.

நன்றி சஞ்சனா

daily morning oora vacha badam,karuppu sundal sapdanum.milk la muscat dates: 8 (black dates) serthu sapdanum,daily morning naattu madhulai palam,athi palam,mundhiri,walnut,pistha,mulai kattiya paasi payaru sapdanum.ithuku piragu thaa morning breakfast 2 idly or dosai sapta podhum.sevvalai palam sapdanum.ipa sonathellaam morning sapda vendiyathu.30 mints ku oru thadava sapdanum.ellaathayum orey nerathula sapda koodathu.elaame konjamaa saptaale podhum.

daily afternoon murungai keerai and small onion add pani ghee la vadhakki sapdanum.daily afternoon neraya onion serthu omlet(egg) senju sapdanum.one week'ku 3 kg small onion samayal la serthu samachu sapdanum.

daily night 1 litre or 1/2 litre milk la murungai poo pottu sunda kaaychi vellam or karupatti or panagharkandu serthu sapdanum.dinner simple'a edhavathu saptanum.apram sevvaalai palam and milk sapdanum.

idha elaam daily correct'ah follow pannanum.konjam kastamaana velai thaa.oru naal vidaama sapdanum.kandippa 100% sure sperm count,motility increase aahum.

boys chicken,paavakkaai,elumichai,puli,ahathi keerai,maangaai sapda koodathu.

marsika

thanks ma, unnoda advice ku, marsika ippo naanga kulanthaikaaga try pannitu irukom.naangalum follow pannurom.

elumichai la vitamin c irukuratha solluraanga. aana athu yen use panna koodathu ?

நன்றி மார்ஷிகா. இது கண்டிப்பா உபயோகமா இருக்கும்

Low vitamin C status is associated with decreased motility and abnormal morphology (or shape).Body Ecology Recommendation: We suggest that you get your vitamin C from a whole food supplement, such as camu camu or acerola Body Ecology fruits like berries, lemon, lime, and cherries do contain small amounts of vitamin C.

ok sangee.vidaama follow panuha.

asparagus inga dubaila marketla kidaikum, aana atha enna pannanum? eppadi cook pannanum? cook pannama saapidalama?

மேலும் சில பதிவுகள்