தாமரைப் பூக்கோலம் - 9

நேர்ப்புள்ளி - 16 புள்ளி, 4 வரிசை, 4 - ல் நிறுத்தவும்.

Comments

Ninaichu paarka mudiyaadha diff colour combinations... beautiful.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெகு அழகு.

‍- இமா க்றிஸ்

தாமரையும், மொட்டுகளும் அழகு!!!

நிஷா

ரொம்ப அலகானது...

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

la தட்டாம za தட்டினால் 'ழ' வரும்.

‍- இமா க்றிஸ்