வீட்டில் அமைதி இல்லை

நான் காதல் கல்யாணம் பண்ணிகிடைன் . என் நண்பன் மூலமாக என் கணவர் எனக்கு அறிமுகம் ஆனார் . எங்களுக்கு கல்யாணம் ஆனா பிறகு என் நண்பனிடம் பேச கூடாது என்று சொல்லலி விட்டார் நானும் பேசுறது இல்ல . அவரும் பேசுறது இல்ல. ஒரு வருடம் எனிடம் அன்பகதான் இருந்தார் . இப்ப கொஞ்ச நாளாக எனையும் அவனை சம்பத படுத்தி பேசுறார் . நீ நல்லவர் இல்ல என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி விட்டாய் என்று சொல்லி என்னை காய படுதிகர் . நானும் எவளவோ சொல்லி விட்டேன் நம்ப மாட்டின் என்கிறார். வீட்டில் அமைதி இல்லை. என் குழந்தைகக பார்கிறேன் . இந்த விசியத்தை யாரிடம் சொல்லுவர்த்து. என் மாமியார் வீட்டில் யாரும் என்னை மதிப்பது இல்லை . என் நாதனார் பொண்ணு கூட என்னை பதிப்பது இல்ல . இன்று கோப பட்டு என் போனேனை உடைத்து விட்டேன் . நான் என்ன பண்றது யாராவது எனக்கு நல்ல முடிவு யாராவது சொல்லுக ப

எப்படியாவது ஃபேஸ் பண்ணித்தானே ஆக வேண்டும். அமைதியா இருங்க. உங்கள் மேல் கோபப்பட்டு ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஃபோனை உடைக்கிறது எல்லாம் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குவதாகத்தான் அமையும். ஏதாவது சொன்னால் அமைதியாகக் கேட்டுக் கொள்ளுங்கள். என்ன ஆனாலும் இனி அந்த நண்பரோடு பேசாதீர்கள். கண்டாலும் தவிர்த்துவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

இமா சொல்வது போல் முதலில் அந்த நண்பர் கூட பேசுவதை நிறுத்துத்துங்கள்.
கல்யாணம் ஆன பிறகு பெண்கள் கொஞ்சம் கவனமாக தான் இருக்கனும். யாருக்குமே ( சில ஆண்களுக்கு) மற்ற ஆண்களிடம் பேசினால் இப்படி பிடிக்காமல் போவதுண்டு,அவர் அறிமுகமனதே உங்கள் நண்பர் மூலமாக அப்ப பிரச்சனை வரதான் செய்யும். நீங்க கொஞ்சம் உங்கள் கோபத்தை குறைத்து உங்களை நீங்கள் மாற்றி கொள்வது நல்லது.

Jaleelakamal

தோழிகளே எனக்கு அதிசயமான பயம் உள்ளது. சிறு வயதிலிருந்தே சிவப்பு கலர் என்றால் அலர்ஜி ் குங்கும்ம் சாந்து இவை வைக்க பயப்படுவேன். காரணம் தெரியவில்லை .இது நோயா? காரணம் என்ன?சுவற்றில் அந்த கோடுகள் இருந்தால் கூட விலகி போவேன்.. இது ஏன்

GOD IS LOVE

மேலும் சில பதிவுகள்