தோழிகள் உதவுங்கள் கவிதைகளை .......

தோழிகள் உதவுங்கள் கவிதைகளை எந்த பகுதியில் பதிவிட வேண்டும்

நீங்கள் பதிவிட முடியாது. arusuvaiadminஅட்gmail.com-இற்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். கவிதை உங்கள் சொந்த ஆக்கமாகவும் வேறு எங்கும் வெளியாகாததாகவும் இருக்க வேண்டும். அட்மின் & டீமுக்குத் திருப்தியாக இருந்தால் கவிதைப் பகுதியில் வெளியிடுவார்கள்.

இதற்குத் தனி இழை வீண் இல்லையா திவ்யா! :-) இனி யாரும் தொடர்வதற்குச் சாத்தியம் குறைவு. :-) வேறு எங்காவது கேட்டிருக்கலாம்..

‍- இமா க்றிஸ்

நன்றி இம்மா அம்மா

;)))) இம்மா அம்மா!! ரைமிங்காத்தான் இருக்கு இருந்தாலும் கர்ர்.. ;)) இன்னொரு தடவை என் பேரைக் கொன்னீங்க... நானும் பதிலுக்கு உங்க பேரைத் தப்பா தட்டுவேன். :-) த்இவ்ய்அஅ

உங்களுக்கு என்று இல்லை; இனி என் பேரை யார் தப்பா தட்டினாலும் அதான் பண்ணப் போறேன்.

அம்மா, அக்கால்லாம் வேணாம். வெறுமனே இ..மா போதும். :-) ஆறு எழுத்து ஸ்பேசோட தட்டுறதை விட ரெண்டே ரெண்டு எழுத்து தட்டுவது சுலபம். :-)

‍- இமா க்றிஸ்

imma nu தான் unga profile la iruku.so tamil la இம்மா nu read panna mudiyum c... ima nu irutha than இமா sariyaaaa????

Imma - இம்மா

Ima - இமா

Doubt clear pannunga.....

SATHYA SIVAKASI - சத்ய சிவாகசி... இப்படியும் படிக்கலாம்ல!! ;-))

இமா என்று கீழே தமிழில் சினேச்சர் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டும் அடம் பிடிப்பவர்களோடு இமா டூ! ;((

ஆமாம், நான் யாருக்கோ போட்ட கமண்ட்டுக்கு நீங்கள் இடையில் வருகிறீர்கள். ம்... திவ்யா செல்வமும் நீங்கள்தானா!!

இனிமேல் உங்களோடு பேச மாட்டேன். கோபம் இல்லை; துக்கமாக இருக்கிறது. ;((( :((( ;(((

‍- இமா க்றிஸ்

இமா என்று கீழே தமிழில் சினேச்சர் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டும் அடம் பிடிப்பவர்களோடு இமா டூ! ----ஹ்ய்யோ வேனாம்.அலுதுடுவென்

ஆமாம், நான் யாருக்கோ போட்ட கமண்ட்டுக்கு நீங்கள் இடையில் வருகிறீர்கள். ம்... திவ்யா செல்வமும் நீங்கள்தானா!! ‍‍இடையில் vanthathukku மன்னிக்கவும்.ஏதோ தோனிருச்ச்..doubt

இனிமேல் உங்களோடு பேச மாட்டேன். கோபம் இல்லை; துக்கமாக இருக்கிறது

பேசுங்கல் ப்லிஷ்.யேன் துக்கமாக இருக்கிறது??

tamil type panna kastama iruku.mannikavum

மேலும் சில பதிவுகள்