இடுப்பு வலி

என் மாமியாருக்கு (age 50) இடுப்பு எலும்பு தேய்மானம் ஆரம்பம் ஆகி விட்டது என‌ doctor சொன்னார் .treatment எடுத்த‌ பின்பும் வலி உல்லது. daily பூன்டு பாலில் பொட்டு கொதிக்க‌ வைத்து சாப்பிடுரார்..இன்னும் வலி இருந்து கொன்டெ இருகிரது.pls
எதாவது கை வைதியம் சொல்லுஙல்

PLS YARAVATHU HELP PANNUNGA

//(age 50) இடுப்பு எலும்பு தேய்மானம்// யோசித்துப் பார்க்க, தேய்ந்தது திரும்ப வளரும் வயதில் அவர்கள் இல்லை; அதனால் தொடர்ந்து சில காலம் வலி நிவாரணிகள் எடுக்க வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறது. //பூன்டு பாலில் பொட்டு கொதிக்க‌ வைத்து சாப்பிடுரார்.// இது வலி நிவாரணியா என்பது தெரியவில்லை. கல்சியம் கிடைக்கும். அது நல்லதுதான்.

வேறு மாத்திரைகள் இருக்கும். ஆனால் //கை வைதியம்// கேட்கிறீர்கள். தெரியாது. சின்னச் சின்ன அப்பியாசங்கள் உதவலாம். இணையத்தில் - யூ ட்யூபில் தேடிப் பார்த்தீர்களா? அடுத்த தடவை அத்தை டாக்டரிடம் போகும் போது கேட்கச் சொல்லுங்கள்.

உட்காரும் விதமும் (posture) வலியைக் கூட்டிக் காட்டும். இதைப் பற்றியும் கவனிக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்