மோசன் problem-plz help me friends

Hi Friends,

என் பாப்பாக்கு 1.6 வயது.மோசன் போகும்போது ரொம்ப கஷ்டபடரா.ரொம்ப வலிக்கும்போல.மோசன் ரொம்ப கட்டிய போகுது.பழம் சாப்பிட்டும் அப்படித்தான் இருக்கு. என்ன பண்ணணும் சொல்லுங்க friends.

Thanks

தினம் கலையில் சுடு நீர் குடிக்க‌ கொடுங்கள், உலர் திராட்சை தண்ணீரில் ஊற‌ வைத்து நசுக்கி அந்த‌ சாறை குடிக்க‌ கொடுங்கள். பழத்தை ஊட்டி விடுங்கள். இரவில் ரச‌ சாதம் கொடுங்கள். என் பையனுக்கும் இந்த‌ மாதிரி இருந்தால் இப்படி தான் பண்ணுவேன் உடனே சரியாகி விடும்

KARPORAVALLI VAALAI PALAM KUDUTHAL PALAN KIDAIKUM

KARPORAVALLI VAALAI PALAM KUDUTHAL PALAN KIDAIKUM.NERAYA SUDU THANNI KUDUNGA.TOILET POGA PALAKKUNGA DAILY...

மேலும் சில பதிவுகள்