குழந்தை எதிர்பார்த்து

நாங்கள் குழந்தைக்காக் முயற்சி செய்கிறோம்.போன மாதம் எனக்கு 40 நாட்கள் நின்று பீரியட்ஸ் ஆயிடுச்சு.அப்ப‌ நாங்க‌ டாக்டர் கிட்ட‌ போனோம் அவங்க‌ 2 நாட்கள் அப்புறம் வந்து பிளட் டெஸ்ட் பன்ன‌ சொன்னாங்க‌.நாங்க‌ போய் பன்னோம்..எனக்கு எல்லாமே நார்மல் பிளட் குருப் ‍‍ஏ பாசிட்டிவ்.அவருக்கு விந்து எண்ணிக்கை 1 ஆர் 2 தான் இருக்குனு சொன்னாங்க.அவருடைய் பிளட் குருப் ‍‍பி பாசிட்டிவ் அப்ப டாக்டர் சொன்னாங்க‌ 60 சதவீதம் மேல் இருக்கனும் உங்களுக்கு 1 ஆர் 2 தான் இருக்கு உங்களுக்கு ஏதாவது தீய பழக்கவழக்கம் இருக்கானு கேட்டாங்க் அப்ப அவங்க‌ இல்லனு சொன்னாங்க‌ உண்மையி அவங்களுக்கு எந்த‌ பழக்கமும் இல்ல‌ அப்ப் பிரச்சனை இல்ல‌ இந்த‌ மாத்திரை எடுக்துகோங்கனு சொன்னாங்கா. எண்ணிக்கை கூடும் சொன்னாங்க‌ என்னை அடுத்த‌ டைம் டேட் தள்ளினால் 6 வது நாட்கள் வரச் சொன்னாங்க‌ பீரியட்ஸ் ஆனால் 3 வது நாள் வரச் சொன்னாங்க‌ அவர‌ ஹிட் அன்டு ட்ராவல் பன்றது குறைத்து கொள்ளுங்க‌ அப்படினு சொன்னாங்.இப்ப‌ எனக்கு என்ன‌ சந்தேகம் என்றால் போன‌ மாதம் 25 தேதி தான் எனக்கு பிரியட்ஸ் தேதி. ஒவுலேசன் கணக்கு செய்தால் 10,11,12 இந்த‌ தேதி வருகிறது.இந்த‌ தேதியில் எங்கள்
ஊரில் பொங்கல் என்று சேர்ந்து இருக்கவில்லை.எனக்கு பீரியட்ஸ் 31 நாட்கள் சுழற்சி. மற்ற‌ நாட்கள் இருந்தோம் இத்னால் டேட் தள்ள‌ வாய்ப்பு இருக்கா.

பீரியட்ஸ் ஆகி 3 வது நாள் போன‌ என்ன‌ டெஸ்ட் எடுப்பாங்க.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

--

அன்புடன்,
மகி

எனக்கு பீரியட்ஸ் தேதி நேத்து ஆனால் நான் இன்னும் பீரியட்ஸ் ஆகவில்லை..இன்னைக்கு காலை இருந்து எனக்கு வாய் கசப்பாகும் வாயில் உமிழ்நீர் வந்துகிட்டே இருக்குற‌ மாரி இருக்கு.. இது கர்ப்பத்தின் அறிகுறியா இல்லை நார்மல்தானா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Friends,last 2 weeks ah en husband stomach pain tablet sapiduranga,nanga child try pannidu erukom,athanal enaku ethum drawbacks erukuma,intercourse normalla eruku,please help me,na conseive aga tips kudunga.....

Friends,last 2 weeks ah en husband stomach pain tablet sapiduranga,nanga child try pannidu erukom,athanal enaku ethum drawbacks erukuma,intercourse normalla eruku,please help me,na conseive aga tips kudunga.....

Hi frds. ..en ago 29 age marriage aagi 6 months baby illa irregular priad problem irugu. ..ippo hasband forin pooitar. .ine January waruvaar. Doctor da poonan schan panni paarthaanga no problam endaanga. ..period sarejaga tablet thanthaanga ...nan 160 cm enooda wait 62kg. ...wait kuraithaal karu thangum endu doctor sonnar. ..enooda wait en hightgu athigama? Nan eflawu waitgu waranum pZ sollunga. ..

Please reply me friends

Please reply me friends

unga periods date ennanu sollunga stomach painku doctor kita poi kattuningla....

//tablet problem varuma// வராது.
//husband stomach pain tablet sapiduranga,// //athanal enaku ethum drawbacks erukuma// நிச்சயமாக‌ இருக்காது. பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்