happy news

தோழிகளே எனக்கு ஆகஸ்ட் 12ம் தேதி அழகான‌ ஏஞ்சல் பிறந்தது. நான் ரொம்ப‌ சந்தோஷமா இருந்தேன். ஆனால் அவள் பால் என்கிட்ட‌ குடிக்க‌ மாட்றா. பால் எடுத்து குடுத்தால் குடிக்கிறாள். நைட்ல‌ மாட்டுப்பால், பகல்ல‌ என்னோட‌ பால். எதுவா இருந்தாலும் புட்டிப்பால் குடுத்தால் தான் குடிக்கிறாள். என்கிட்ட‌ பால் நிறைய‌ கிடைக்குது. அனாலும் அவளால‌ சப்பி குடிக்க‌ தெரியல‌. என்னோட‌ காம்பு ரொம்ப‌ பெரிசா இருக்கு. அது அவளோட‌ வாய்க்குள்ளயே போக‌ மாட்டேங்குது. என்னால‌ பால் நிறைய‌ எடுக்க‌ முடியல‌. வலி தாங்க‌ முடியல‌. அதனால‌ பகல்ல‌ பால் ரொம்ப‌ கம்மியா தான் குடிக்கிறாள். நைட்ல‌ மாட்டுப்பால் தருவதனால் நிறைய‌ பால் குடிக்கிறாள். மாட்டுப்பால் தருவதனால் ஏதாவது ப்ராப்ளம் வருமா. எனக்கு ரொம்ப‌ பயமா இருக்கு. எடை வேற‌ ரொம்ப‌ கம்மி(2.4). தயவுசெய்து என் பொண்ணு என்கிட்ட‌ பால் குடிக்க‌ ஏதாவது வழி இருந்தால் சொல்லுஙகள்.

Hi Saranya...
Vaazhthukal... Baby wgt low'a iruku... Yen Neenga baby piranthathum pazhaka paduthalai... Kandipa ipo cow milk koduka koodathu... Athu weight increase pannathu... Athula iruka sathukala absorb panra alavuku baby digestive system improve aagirukathu.... Just 15 days dhan aana pillaiku cow milk kandipa kodukathinga... Pls... Athunala oru use ila... Paapa dhan kasta paduva... So unga milk koduka try pannunga... Doctor ta ponga avanga kandipa help pannavanga... Ithuku kuda Dr ta poganumanu ninaikathinga... Kandipa poganum... Neenga panrathu thappu ... Milk irunthun avalku kidaikala... 1st 6 month neenga kodukra milk dhan ava future la strong'a iruka help pannum... Ungalku operation or normal delivery... Breast feeding position pathi net la paarunga... Athu helping'a irukum ungalku... But pls pls cow milk kodukathinga... Oru paediatric dr poitu paarunga..kandipa help pannuvanga... Nipple yepadi hold pannanum nu sollirupanga net la. Athu paid try pannunga.. Unga email I'd kodunga naa athu related articles anupren

ithuvum kadanthu pogum

thank you srisam sister. neenga solradha paartha enakku romba payama irukku sister. en ponnu niraiya maattu paal dhan kudikkiral. naanum dr'ta paganumnu enga veetla sonnen. en maamiyar romba thitraanga. dr'ta poga vendamnu solranga. paapa aprama pazagiduvanu solranga. en hus'um purinchikka matraar. 2 days'a enkitta suthama vaay kooda vaikka matra. naan paal eduthu thanthal kudikkiral. enaku normal delivery dhan sister. enakku ennoda nibble dhaan problem sister. nibble veliya illa. ullaye irukku. adhanala dhaan pappa'vala kudikka mudiala. enakku partha dr serinji kuduthu try panna sonnanga. no use. vera edhavadhu vazi irundhal sollungal. naanum dr'ta pogiren. neengalum edhavadhu idea kodunga sister. inga mail id kodukkalamanu theriyalai. irunthalum kodukkiren. thappa irundhal sorry admin anna and all sisters. my id: saranyaravi100@gmail.com. rly pannathukku thanks sister. eppadiyavadhu en problem purinchukittu help pannunga sisters. please. please.

En sisters enaku yaarum help panna matreenga. Plz any one help.

//inga mail id kodukkalamanu theriyalai.// இங்கே என்று இல்லை, எங்கு என்றாலும் இணையத்தில் விபரம் கொடுக்கும் போது திரும்ப‌ டிலீட் பண்ணுவது சிரமம். தப்பான‌ ஆட்கள் கண்ணில் பட்டால் உங்களுக்குத்தான் சிரமம். என்ன‌ பிரச்சினை வந்தாலும் முழுப் பொறுப்பு நீங்கள்தான். இங்கு வந்து கேட்கக் கூடாது. :‍)

//ullaye irukku. adhanala dhaan pappa'vala kudikka mudiala.// முதல் போஸ்ட்ல‌ எதிர்மாறாகச் சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் இப்போ சிரிஞ் கதையெல்லாம் சொல்வதால் இதுதான் சரி என்று எடுத்துக் கொள்கிறேன். சில‌ இழைகள் இருக்கின்றன. சில‌ நிமிடங்கள் கழித்து ‍ தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/16210
http://www.arusuvai.com/tamil/node/19413
http://www.arusuvai.com/tamil/node/20706
http://www.arusuvai.com/tamil/node/28990
http://www.arusuvai.com/tamil/node/23210
http://www.arusuvai.com/tamil/node/21210
http://www.arusuvai.com/tamil/node/9283

சிலது சம்பந்தமில்லாததாகவும் இருக்கக் கூடும். முழுமையாக‌ படித்துப் பார்க்க‌ நேரம் போதவில்லை. பொருத்தமானதைப் படியுங்கள்.

‍- இமா க்றிஸ்

Akka enakkum konjam pathil sollunga akka

கேள்வி உள்ள‌ இழையில், இப்போது பதில் சொல்லியிருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

OK akka parthen.ellam try panniten akka efukume motion poga mataku.payama irukku akka

romba thanks imma amma. ungalukku purigira madhiri en problem solren. kuzandhai pirakkum podhu maarbaga kaambu romba chinnadha iruku adhanala pappa paal kudikka matra. so neenga serenji use pannunganu sonnanga. adhu varaikkum paal eduthu kudukkanumnu sonnanga. so paal eduthu feeding bottle use panni kuduthen. but ippo andha problem solve aagidichu. ippo vera problem. nibbles'la sariya whole illainu ninaikiren. adhanala paal nalla vara maatengudhu. adhanala dhan pappa vai vaithalum azhugiral. ean appadi solrenna. naan paal edukkum podhum romba valikkudhu. nallavum vara matengudhu. naan nallave sapiduren. ennoda chest weight'um adhigama dhan irukku. enkitta paal niraiya irukkira maathiri dhan theriyudhu. nibble'la oosi poduvanganu neenga kudutha id'la padichen. adhai pathi konjam solla mudiyuma. naan try pannalama.

முதல்ல‌ ஒரு சின்ன‌ திருத்தம்.... திருத்திக் கொள்வீங்க என்கிற‌ நல்ல‌ எண்ணத்துல சொல்றேன். சரண்யா குறை நினைக்கக் கூடாது.

நீங்க‌ தமிழைத் தமிங்கிலத்துல‌ தட்டுறீங்க‌. இருந்தாலும்... இடைல‌ வரும் ஆங்கில‌ வார்த்தையை ஆங்கிலத்தில் தான் தட்டுறீங்க‌. ஸ்பெல்லிங் சரியா இல்லாட்டா சொல்ற‌ விஷயம் அர்த்தம் மாறிருது. நீங்க‌ எழுத‌ வேண்டிய‌ சொல் - nipples

//nibble// என்றால் கொறி / கொறித்தல் என்று பொருள். எலி அணில் கொறிப்பது போல‌. சில‌ சமயம் நாமும் சாப்பாடு பிடிக்காவிட்டால் கொறிப்போம், அதுக்கும் சொல்லலாம். அதையே nibbles என்று எழுதினால்... கொறிக்கக் கூடிய‌ உணவுகள் என்று அர்த்தமாகிறது. பக்கோடா, நகட்ஸ் இப்படி சின்ன‌ அளவில் பரிமாறும் உணவுகள் nibbles.

//whole// ம்ஹும்! இது... முழுமை / முழுவதாக‌ / 'ஒரு பங்கு அல்ல‌' என்பதான‌ அர்த்தம்.
நீங்க‌ துளைகளைச் சொல்றீங்க‌ இல்ல‌! அது - hole.

அடுத்த‌ தடவை சரியாத் தட்டுவீங்க‌ இல்ல‌! :)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்