7 மாதம் கர்ப்பம்

ஹலோ பிரின்ட்ஸ். நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு முதலில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது நான் எதை சாபிட்டாலும் நெஞ்சு எரிச்சல் ஆகவே உள்ளது.இதற்கு ஒரு தீர்வு சொலுங்கள் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்