நான் மலை வெம்பு சாப்பிடலம...பெரிஒட்ச் ரெகுலராக என்ன சாப்பிடலம்....ப்ல்ச் சொல்லுங்க..

எனக்கு பெரிஒட்ச் சில நேரங்களில் 35 நாட்களில் வருகிறது..சில நேரங்களில் 2 மாதம் வருவதெய் இல்லை...எனக்கு திருமனம் ஆகி 9மாதம் அகிரது..நான் டெஸ்ட் செய்து பார்ததில் நொர்மல்..ஆனால் பெரிஒட்ச் சரியாக வருவதிலை...நாங்கல் குழந்தைக்காக முயற்சிகிறோம்,,,நான் மலை வெம்பு சாப்பிடலம...பெரிஒட்ச் ரெகுலராக என்ன சாப்பிடலம்....ப்ல்ச் சொல்லுங்க....

மேலும் சில பதிவுகள்