விந்து MOTILITY

என் கணவருக்கு விந்து MOTILITY கம்மியாக‌ இருக்கிறது..docter மாத்திரை குடுத்திருக்காங்க‌...உதவி செய்யுங்கள்....

pls anyone help me....sperm motility adhigamaga enna seivathu....

மெடிசின்ஸ் எடுக்ககூடாது பசித்து சாப்பிடவேண்டும் தாகம் வரும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் .நீங்க மெடிசின்ஸ் எடுதிங்கான டேம்பெரோரி அஹ சரி ஆகும் முழுசா சரி ஆகனும்ன மேல சொனன்னதை பொல்லொவ் பண்ணுங்க

அது தானாவே உற்பத்தி பண்ணும் கண்டிப்பா increase ஆகும் , ஆனா அட்லீஸ்ட் மூணு மாசத்துக்கு சும்மா இருக்கனும் இது ரொம்ப முக்கியம் ,இதை சாப்பிடுங்க அதை சாப்பிடுங்க இங்க மருத்துவம் பாருங்கநு நா சொல்லமாட்டேன் இதுக்கு மருத்துவம் தேவையே இல்லை முடிஞ்சா நா ஒரு லிங்க் அனுபுறேன் அதை பாருங்க.

ok......

மேலும் சில பதிவுகள்