சாதம் சாப்பிட வைக்க

என் மகளுக்கு 4 வயதாகிறது அவளுக்கு சாதமே பிடிக்கவில்லை டிபன் ஐட்டம் தான் பிடிக்கும் வெரைட்டி ரைஸ், பிரியாணி என எதுவுமே பிடிக்காது ஸ்கூலுக்கு சாப்பாடு வேண்டாம் டிபன் தான் வேணுமாம் சாதம் கொடுத்து விட்டால் அப்படியே கொண்டு வர்றா சாதம், சாப்பிட வைக்க ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே

மேலும் சில பதிவுகள்