என் குழந்தைக்கு

குழந்தைக்கு எப்பொது தலை நிற்க்கும் சொல்லுங்கள் ஃப்ரன்ட்ஸ்

குழந்தைக்கு 3 மாதங்களில் தலை நின்று விடும்

Sila kulandhaikaluku 6 maadhangal varai ahum..
en kulandhai 5 completed but inum konjam shake ahuthu...
doctor Ta keten 6 ahanumnu sonanga...

மேலும் சில பதிவுகள்