body heat

Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me

Hospital poningala?enna achu?ennaku entha problem erunthathu.ennaku neerinu oru tonic koduthanga.but nenga pregnancy try panrathala kandipa doctor kitta ponga.

Hospital pogala,ilanir kudithen,venthayam sapiden,Saturday than poganum,itharku ellorum marriage ana pinpu starting apadithan erukum entu solranga,but enaku 7months auidu,ipa than neer kadupu problem,so Saturday check pananum ma

பயப்பட வேண்டாம் பா. எங்க அம்மாக்கு கல்யாணம் ஆனதிலிருந்து 3 குழந்தை பிறக்கும் வரை இப்படி தான் இருந்ததாம். ரொம்ப சூடு பிடிச்ச மாதிரி யூரின் போயிட்டு போயிட்டு இருப்பாங்களாம். அப்புறம் தான் சரியாச்சாம். டாக்டர் கிட்ட போய் பாருங்க ஒன்னும் பிரச்சனை இருக்காது.

Thanks abi sister,

டாக்டர் கிட்ட கண்டிப்பா போகணும். போயிட்டு என்ன சொன்னாங்கனு வந்து சொல்லுங்க. நன்றி

ஆனா நீங்களா டேப்லட் வாங்கி போடுறது மருந்து சாப்பிடுறதுனு ஏதும் பண்ணாதீங்க.பேபி ட்ரை பண்ணிட்டு இருக்கோம்னு சொன்னீங்களே அதுக்காக சொன்னேன்.

ஆனா நீங்களா டேப்லட் வாங்கி போடுறது மருந்து சாப்பிடுறதுனு ஏதும் பண்ணாதீங்க.பேபி ட்ரை பண்ணிட்டு இருக்கோம்னு சொன்னீங்களே அதுக்காக சொன்னேன்.

tablet ethum eduka venam pa...doctor consult pannitu edunga...but alatchiyama irukathing...be care full....

Na tablet podala ma,en husband job poidanga,2maro hospital poren ma,thanks for your kindly advice

vera ena ena symtoms iruku sister.....

மேலும் சில பதிவுகள்