Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me
Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me
arthy sister
Na hospital poren,careless ah erukamaden ma,thanks for your advice
arthy sister
Enaku today 27th day,regular period than,light white discharge,neer kadupu,frequently urine,udampu weight ah eruku pa,thukkama varuthu pa,ena pana theriyala ma
selvarani
oru workum panna mudiyathu..padukanum polave thonoudha.....
செல்வராணி
தூக்கம் வந்தா தூங்குங்கப்பா. நல்லா ரெஸ்ட் எடுங்க அதுதான் முக்கியம் வெந்தயம் போட்டு தண்ணி நிறைய குடிங்க நேத்து மாதிரியே மைன்ட ரிலாக்ஸா வச்சுக்கங்க.
abi arthy sister's
Ama pa,rest than edukuren,erunthalum mind perieds varuma ila pregnant ah nu yosiku pa
செல்வராணி
நல்லதே நடக்கும் sister.....எதுக்கும் கவலை படாதிங்க....don't feel......
urine போனாலும் paravailla.... தண்ணீர் நெறய குடிங்க....இருக்குற problem first சரி பண்ணுங்க...
தோழிகளே
செல்வராணி
அதை தான் யோசிக்காதீங்கனு சொல்றேன். நல்லா தூங்குங்க நம்ம தோழிகள் வந்து பதில் சொல்வாங்க. தோழிகளே யாராவது வந்து பதில் சொல்லுங்கப்பா. இமா அம்மா, பூங்கோதை அம்மா வந்தாங்கனா கண்டிப்பா பதில் சொல்வாங்க இப்ப ரெஸ்ட் எடுங்க
imma amma
ivangaluku ethavathu pathil sollunga amma
அபி
என் மீதி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் நன்றி.
என்னவென்று தெரியவில்லை, எனக்கு ஹீட் உடம்பு, குளிர் உடம்பு என்பதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நான் சொல்லும் பதில் கேள்வி கேட்டவரால் ஏற்றுக்கொள்ள முடியாத பதிலாக இருக்கக் கூடும் என்கிற எண்ணத்தில் தான் தட்டிய பதிலை போஸ்ட் பண்ணாமல் விட்டேன்.
எல்லோருக்குமே 98.6°F (37°C) தானே இருக்கும்!!! அதிகம் இருந்தால் அது ஜுரம். குறைவாக இருப்பதற்குக் காரணங்கள் இருக்கிறதுதான். ஆனால் அந்த நிலையில் உள்ள ஒருவரால் இணையத்தில் கேள்வி தட்ட முடியாது என்பது என் எண்ணம்.
சலக் கடுப்பிற்கு நிறையத் தண்ணீர் குடிக்கலாம். சீனி கரைத்த நீர் குடிக்கலாம். உடலைச் சுத்தமாக வைத்திருக்கலாம்.
சலக் கடுப்போடு ஹீட்... ஜுரம் இருந்தால் போய்க் காட்டிருறது நல்லது. அதைத்தான் நான் செய்வேன். அது இன்ஃபெக்ஷனால் வந்த ஜுரமாக இருந்துவிட்டால்!! நிக்லெக்ட் செய்யக் கூடாது.
முழு இழையும் படிக்கவில்லை அபி. இழையில் அனேகமான பதிவுகள் ஆங்கில எழுத்துகளின் இருப்பதால் படிக்கத் தோன்றவில்லை. அபி அழைத்ததால் முதலாவது பதிவை மட்டும் படித்துவிட்டுப் பதில் சொல்லியிருக்கிறேன். என் பதில் தவறாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் மன்னிக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
imma amma
Correcta than sollirukenga nanum athaithan soliruken ma Thanks ma