Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me
Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me
Thanks
Thanks imma amma,abi,arthy sister's,nan tamil type seiya try panren,thanks for your kind advices
Thanks
Thanks imma amma,abi,arthy sister's,nan tamil type seiya try panren,thanks for your kind advices
idupu vali
Hai friends,enaku today 28th day,regular period than,enaku neer kadupu karainthu vidathu,frequently urine mattum eruku,anal today idupu rompa valiku,leg vara rompa valiku ma,na ena pana,enaku periods vanthudumo,payama eruku please help me,pain thangala ma

Please reply
Please help me friends,yaravathu reply panunga ma,enaku pain ah eruku
செல்வராணி
என்ன பதில் சொல்றதுனே தெரியல.இதுக்கு என்னப்பா பண்ண முடியும். வெயிட் பண்ணிதான் பார்க்கணும்.வேற வழி இல்லப்பா.சாரி நேத்து நா சொன்ன மாதிரி வெந்தயம் போட்டு குடிங்க இளநீர் குடிங்க.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
செல்வராணி
தமிழ் டைப் பண்ணிங்கனா நிறைய பேர் படிப்பாங்க.நீங்க தங்கிலிஷ் பண்றீங்க நிறைய பேர் படிச்சே பார்க்க மாட்டாங்க.தமிழ் ல அனுப்புங்க தோழி
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi sister
Thanks abi sister
abi sister
Thanks abi sister
selvarani
உங்களுக்கு கடைசியா எப்போ பீரீயட்ஸ் வந்துச்சு பா... இந்த மாதம் எப்போ வர வேண்டி நாள்னு சொல்லுங்க.. வர வேண்டிய தேதிக்கு வராமல் நாள் தள்ளி இருந்தால் நாளைக்கே கூட செக் பன்னலாம். 30 நாள் செக் பன்னி பாருங்க. ரிலக்ஸா இருங்க அதான் ரொம்ப முக்கியம்