body heat

Friends enaku periods vanthu today 25th day,nanga child ku try panidu erukom,but two days ah body heat and urine kadupu eruku,athuku na ena panalam,please help me

Ethukum careful ah irunga.. weight thookathinga over stain pannathinga pa

Urine test pananga pa,urine inflection nu sonanga ma,

Thanks ma,na carefulla eruken ma

வாட்டர் நெறையா குடிங்க tablet எத்தனை நாளுக்கு குடுதுருகாங்க...டாக்டர் வேற என்ன சொன்னாங்க.....sister

Enaku today period vanthudu ma,last month ipadithan 31days la vanthathu,ipavum apadiye auidu ma,kastama eruku ma

Today or tomorrow hospital poi doctorta enna ethunu kelunga pa periods aana 2 daysla ponal nallathu

சின்ன சின்ன கேள்விக்கு எல்லாம் ஒரு புது த்ரெட் போடுறீங்க நீங்க கேக்க வர கேள்வி முதல்ல இதுக்கு முன்னாடி யாரும் பதில் சொல்லியிருகாங்கலானு பாருங்க அப்புறம் புது த்ரெட் போடுங்க. இந்த த்ரெட் எ பாருங்க எத்தன பேர் எத்தன கேள்வி கேட்டுருகாங்கனு எத்தன பேர் பதில் சொல்லியிருகோம்னு இது மாதிரினா பரவாயில்ல ஒரு வரில பதில் சொல்ற கேள்விக்கு எல்லாம் ஒரு புது த்ரெட் போட்ட எப்டிப்பா நல்ல த்ரெட் எல்லாம் நீங்க கேக்குற கேள்வியால போயிடுது தேடவேண்டியதா இருக்கு சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் புதுசா போடாதீங்கப்பா ப்ளீஸ்

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி நிறைய கேட்டு பதில் சொன்ன கேள்வியவே எல்லாரும் திருப்பி திருப்பி கேட்டுருக்காங்க அதான் சொல்லிட்டேன் சாரி

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்