உதவுங்கள்

நான் குருவாயூர் போக‌ ஏற்பாடு செய்து உள்ளோம்.என் பாப்பாக்கு இப்ப 6 மாசம் அதனால‌ அன்னபிரசன்னாக்கு போகலாம்னு இருக்கோம்.யாராவது இதுக்கு முன்ன‌ போயிருந்தால் அதை பற்றி சொல்லுகள் தோழிகளே

Pls help me yen friend kulanthaikku 1year achu,so ava ippo feeding stop panna try panra,athunala night time flask (hot & cold)milk vachu kodukala sollunga pls.

Use pannalam.Nite time la use pannirukken Nan flask.

அன்பு தோழி. தேவி

Thank u sister yeppadi irukkinga,unga kitta kekalanu iruntha but ungala disturb panna venanu ninacha but u reply thank u.monday bangalore polanu irukkam sister kutty ku 6 month complete achu.anga me and my husband only yeppadi manage pannu vanu theriyala my husband yentha velaum panna mataru.

Freeya iruntha yeppadi manage panrathathu konjam unga experience share pannunga may be it wil help.he wake 6 then again sleep 8 or 9 only.

Unga kutty yeppadi irukka saparana.neenga great yeppadi samalikiringa.

Job poga matara unga husband appa enna panringa@

முதலில் அறுசுவைக்கு நல்வரவு. :-)

அவங்க சொல்லும் வேலையும் நீங்கள் நினைப்பதுவும் ஒன்றல்ல. :-) குழந்தையைப் பராமரிக்கும் வேலை பற்றி, மீதி வீட்டு வேலைகளில் உதவுவது பற்றி சொல்றாங்க.

நீங்கள் புதிதாக இணைந்திருக்கிறீர்கள். ஒரு முறை அறுசுவை நிபந்தனைகள், மன்ற விதிமுறைகள் எல்லாவற்றையும் தேடிப் படித்துவிடுவது நல்லது.
இழைகளில் குறிப்பிட்ட இழை தொடர்பான பதில்கள், கருத்துகள், அபிப்பிராயங்களை மட்டும் பகிருங்கள். தனிப்பட்ட விதமான கேள்விகளை வைக்காமலிருப்பது நல்லது.

அரட்டை இழை ஒன்று ஆரம்பித்திருக்கிறீர்கள். அறுசுவையில் உறுப்பினர்கள் அரட்டை இழை ஆரம்பிக்க தற்போது அனுமதி இல்லை. அதற்கென அட்மின் ஆரம்பித்த ஒரு இழை இருக்கிறது. http://www.arusuvai.com/tamil/node/29830?page=7 இது மட்டும்தான் அரட்டைக்கான இடம்.

இங்கு நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது. பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

சரி இமா இதுக்கு மேல் தமிழில் பேசலாம்.உங்கள் அனைத்து கருத்துகள் நன்றாக உள்ளது.......

En peyar bhavani. Nangal love marriage panikitu parents support illaml vazhkail munera kashta padugirom , yengalukendru yentha semipum illai, en kanavar monthly 8000 sambarikindar ithu yengal kudumba vazhkaiku pothumanathaga illai. Avar ITI(fitter), DME padithular computer course ASNT LEVEL-II, AUTOCAD-2D&3D mudithular, Nan DECE padichiruken vitil irunthu computer il job pandrathu pola yethavathu therinthal solunga pls, avarkum vitil irunthu part time aga padra mathiriyana desing project work therinthal solunga pls... yengaluku kai kuduthu udhavungal.., en kanavar padipirku yeattrathu pondru 10000 mayl varumanam varamathiriana work yethavathu ungaluku therinthal kurungal

மேலும் சில பதிவுகள்