குருவாயுர் ‍ ‍ அன்னபிரசன்னம்

தோழிகளே

நான் என் குழந்தையுடன், அடுத்த‌ மாதம் குருவாயுர் கோவில் செல்ல‌ உள்ளேன்.

முதன் முறையாக‌ உணவு கொடுப்பதற்காக.

தங்களுக்கு ஏதேனும் விபரம் தெரிந்தால் பகிறவும்.

நன்றி.
வடிவுசெந்தில் குமார்
சென்னை

கூகுளில் குருவாயூர் அன்னப்ராசனம் என்று தட்டிப் பார்க்கவும் .முழு விவரமும்
கிடைக்கிறது. போகும் வழி முறைகள் தங்கும் இடங்கள், கோவிலில் செய்ய‌
வேண்டியவை என்று அனைத்தும் கிடைக்கின்றன‌. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள பூங்கோதைகண்ணம்மாள் அவர்களுக்கு,

மிக்க நன்றி

இனிய‌ இரவு வணக்கம்

நன்றி,

இப்படிக்கு,
வடிவுசெந்தில்குமார்

மேலும் சில பதிவுகள்