பிள்ளையார் கோலம் - 1

நேர்ப்புள்ளி - 8 புள்ளி, 8 வரிசை

Comments

Eppadi ippadi ellaa season kum kolam vechirukinga??!! ;) sama cute.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐ எங்க ஆளு கோலம் சூப்பர்,
வினாயகர் சதுர்த்தி ஸ்பெசல் கோலம் உங்களால மட்டும் தான் முடியும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த‌ பிள்ளையார்
பிள்ளையோ பிள்ளை மலைமகளின் பெருமையான‌ பிள்ளை
கொழுக் மொழுக்கு பிள்ளையார் கோபமே வராத‌ பிள்ளையார்
வித‌ விதமாய்க் கொழுக்கட்டைகளைப் பார்த்தால்
விரைந்தோடி வருவார். கொழுக்கட்டையா கொக்கா'
அழகான‌ கோலம் (கொழுக் மொழுக் ஆனைக் குட்டிகள்)

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

romba azakaa iruku

ரொம்...ப‌ க்யூட்டா இருக்கார். :‍)

‍- இமா க்றிஸ்