என் தோழியோட குழந்தைக்கு உதவுங்கள் தோழிகள

என் தோழியோட குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது அவனுக்கு முதல் உணவாக என்ன என்ன தர வேண்டும் ப்லீஸ் உதவி பன்னவும் அவளுக்கு யாரும் துணை இல்லை ப்லீஸ் உதவுங்கள்

நீங்கள் திரட் ஒப்பன் பண்ணிய அதே பிரிவில் இதே சம்மந்தமான கேள்வி பதில்கள் இருக்கு .

தோழி இதை பற்றி http://www.arusuvai.com/tamil/node/14967 இந்த திரெட்டில் தளிகா அவர்கள் கூறியிருக்கிறார்கள் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்

பதில் தந்தவர்களுக்கு நன்றி

ceralac, nan start pannunga

hard work and self confidence leads you to the success

மேலும் சில பதிவுகள்