Ennoda ponnukku 8 years a aguthu avaluku cheek la white white aa round patchu mathuri errukku athukku nan skin doctor kitta kaaty oilment potten 1 month but not improve athuporathukku ethavuthu vaithiyam solluunga thollikalley now I kuwait pls help

ibm
நம்ம ஊர்லயா இருந்தா ஏதாவது நாட்டு மருந்து யாராவது சொல்வாங்க நீங்க குவைத்ல இருக்கீங்க மறுபடியும் நல்ல டாக்டர்ட்ட காட்டுங்க நான் இரவுக்குள் யார்கிட்டயாவது கேட்டு சொல்றேன் கண்டிப்பா
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Abi
Neenga solluveenga nu ethirparthukittey erruken pls
ibm
கண்டிப்பா கேட்டு சொல்றேன். பக்கத்தில ஒரு அம்மாக்கிட்ட கேட்டா சொல்வாங்க. வெளிய எங்கோ போயிருக்காங்க. வந்தவுடன் சொல்றேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ibm
சிக்கன்,காபி குடுக்க வேண்டாமாம் பா பச்சிலை கிடைத்தால் போட சொன்னார்கள் லெமன் துளியில் பால் சங்கு தேய்த்து குடுக்க சொன்னார்கள்.சன் டிவி நாட்டு மருத்துவம் பாருங்கள் அதில் சொல்வார்களாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Abi thk
Thanks abi mam
ஐபிஎம்
வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் இது போன்று வருவதற்கான காரணங்களில் ஒன்று. மருத்துவரிடம் சென்று அதற்குண்டான மருந்து வாங்கி கொடுத்தால் சரியாகிவிடும்.
வாரம் ஒருமுறை பாகற்காய் சாப்பிடுவது இது போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கும்.
அவ்வாறு மருந்து எடுக்கும் பொழுது குடும்ப அங்கத்தினர் அனைவரும் எடுத்தல் நன்மை பயக்கும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
Ibm
Almond oil பூசுங்க