en ku lanthaiku 3yr 6 months akuthu 2 language use panrom single sentence tan pesukiran mikavum kavalayaka ullathu pls give some tips friends play school pokiran. villayada kulanthaikal ingu illai. epadi pesa vaipathu.

Sindhu
நீங்க நல்லா பேசணும் அவன் கிட்ட.அவன கதை சொல்ல சொல்லி கேளுங்க. Rhymes சொல்ல சொல்லுங்க. நல்லா பேசுவான் பாருங்க.எதாவது பேசிக்கிட்டே இருக்கணும் அவன்ட்ட
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
சிந்து
முன்பு இதே பிரச்சினை (குழந்தைகளில் வயசு சற்று வித்தியாசம் தான்.) பற்றிப் பேசிய இழைகள் சில இருக்கின்றன. ஒரு முறை படித்துப் பாருங்கள். உதவக் கூடும்.
http://www.arusuvai.com/tamil/node/12660
http://www.arusuvai.com/tamil/node/8000
http://www.arusuvai.com/tamil/node/19024
http://www.arusuvai.com/tamil/node/14144
http://www.arusuvai.com/tamil/node/19637
http://www.arusuvai.com/tamil/node/21874
http://www.arusuvai.com/tamil/node/10624
- இமா க்றிஸ்
Sindhu
குழந்தை 2 மொழி பேசறதால குழம்பி போய் இருக்கலாம். அவருக்கு எது நன்றாக வருகிறதோ அதையே அவரிடம் பேசலாம். பின் வேறு மொழி பழக்கலாம். அதே போல டிவி கார்ட்டுன் அதிகம் பார்ப்பவராக இருந்தால் சிறிது சிறிதாக குறையுங்கள். அவருடன் நீங்கள் அதிகம் நேரம் செலவிடுங்கள். மற்ற குழந்தைகளுடன் பழக விடுங்கள்.
Be simple be sample
thanks akka tips tantatuku i
thanks akka tips tantatuku i will try
hard work and self confidence leads you to the success
imma akka neenga tanda old
imma akka neenga tanda old pativukal paditaen niraya tips kidaitatu nanum follow pandraen tanks akka
hard work and self confidence leads you to the success