சிக்கு கோலம் - 96

இடுக்குப்புள்ளி - 11 புள்ளி, 6 - ல் நிறுத்தவும். படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றிலும் ப்புள்ளிகள் வைத்துக் கொள்ளவும்.

Comments

சிக்குக் கோலத்தில் வளைவான‌ கோடுகள்தான் வரும் என்று நினைத்திருந்தேன். நேர்கோடுகள்ல‌ கோலம் சூப்பரா இருக்கே சுபத்ரா! ஆனால் ரொம்பவே சிரமம் என்பது புரியுது. சந்திகள் பொருந்திவரக் கோடு இழுத்தால் முறிந்தாற்போல் தெரியும்; அதைக் கவனத்தில் எடுக்காமல் இழுத்தால் குட்டி முக்கோணங்கள் வரும். கோலம் பிடிச்சிருக்கு ஆனால் ட்ரை பண்ணப் பயமா இருக்கு. :‍)

‍- இமா க்றிஸ்