மாதவிடாய்க்கு முந்தய brown discharge

எனக்கு 24 வயது. திருமணம் செய்து ஒன்றரை வருடம். போன வருடம் கரு 2 மாதத்தில் கலைந்து விட்டது. 1 வருடம் ஆகியும் இன்னும் conceive ஆகல.. இப்போ கடந்த சில மாதங்களாக மாதவிடாய் 5 நாள் முந்தி பிந்தி வருது அதோட 2 நாழுக்கு முன்னாடி இருந்தே brown discharge விட்டு விட்டு வந்து period ஆகுது இது normalஆ இல்ல doctora பாக்கனுமா... செல்லுங்கள் please

மேலும் சில பதிவுகள்