அழகான‌ பெண் குழந்தை

தோழிகளே,
எனக்கு 23 அன்று அழகான‌ பெண் குழந்தை பிறந்துள்ளது.உங்கள் அனைவரது ஆசீர்வாதத்தில் நானும் குழந்தையும் ஆரோக்கியமாக‌ இருக்கிறோம்.

தாய்ப்பால் இருந்தும் பால் வெளி வர‌ கஷ்டமாக‌ உள்ளது........எல்லாம் நன்றாக‌ உள்ளது..பால் வெளியில் வராமல் அவஸ்த்தயாக‌ உள்ளது.....எல்லா இழையும் பார்த்தேன்....பால் சுரக்க‌ வழிகள் இழை இருக்கின்றது..

எனக்கு பால் நல்லா வெளி வர‌ ஆலோசனை கூறுங்கள்...அழுத்தியும் வரவில்லை.....

Sudana neerai kondu thuniyal odthadam koduthu parungal.

வாழ்த்துக்கள் பா.சூடான தண்ணீர் வைத்து நன்றாக தேய்த்து அழுத்தி கழுவுங்கள்.நார்மல் டெலிவரி தானேப்பா?

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Nanraga paal irunthum veliya varalana enna puriyala pa

எல்லாம் நன்மைக்கே

//..பால் வெளியில் வராமல் அவஸ்த்தயாக‌ உள்ளது...//சிலருக்கு பால் வெளிவரும் பகுதியில் துளை சரியாக இல்லாமல் இருக்கும். உங்களுக்கு அப்படிதான் இருக்கும் என நினைக்கிறன்.நன்றாக சுரண்டி தேய்த்து கழுவுங்கள்.சரியாகிவிடும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

OK abiraj and babu bavani..tank u pa

Ungga baby nalla urinchi kutichale automatic ka hole adachittu irunthalum nalla open aagirum.

எல்லாம் நன்மைக்கே

Hi mariyam fathima.. aval vaai vaikura mathiri nipple veliya varala...... but paal ippo hot water massage kodutha appuram varuthu.....frequent ah milk varanum pa..still trying.....

Lady dr ta ponengga nipple la veliya etuthu vituvangga

எல்லாம் நன்மைக்கே

hi எனக்கும் sameproblem tan iruntathu hotwatera waterbottlela uthi chest mala just massage pannunga[sudu mediuma irukanum] apuram nippila nengala veliya porumaiya eduthu vidunga konjam valikum apuram babyku nalla feed panna sariayitum.apuram papaya saptunga paal nalla varum idhu ennoda personal experience kandipa try pannunga

மேலும் சில பதிவுகள்