Baby food

6 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் சொல்லுங்க தோழிகளே

புது இழை தொடங்கும் முன் கொஞ்சம் தேடிப் பார்த்துவிட்டுத் திறந்திருக்கலாம்.

6 மாத குழந்தைக்கு உணவு http://www.arusuvai.com/tamil/node/20086
6 மாத ஆண் குழந்தைக்கு சத்தான உணவு http://www.arusuvai.com/tamil/node/27036
என் ஆறு மாத குழந்தைக்கு இரவு ...http://www.arusuvai.com/tamil/node/14271
ஸ்டீம்ட் பனானா ( 6 மாத குழந்தைக்கு ...http://www.arusuvai.com/tamil/node/31385 இது சமையற் குறிப்பு
6 மாத குழந்தைக்கு உணவு http://www.arusuvai.com/tamil/node/20086?page=1
குழந்தைகள் உணவு http://www.arusuvai.com/tamil/recipes/196 ‍ இது சமையல் குறிப்பு லிஸ்ட்

:‍) '6 மாதக் குழந்தை உணவு' என்று தேடினால் 10 பக்கங்கள் தெரிகின்றன‌. மேலே உள்ளவை, முதலாம் பக்கத்திலிந்து மட்டும் எடுத்துக் கொடுத்தவை. மீதி 9 பக்கங்கங்களில் காணும் அனைத்து இழைகளையும் மறக்காமல் படித்துப் பாருங்கள். 7, 8, 9 என்று தொடந்து வரும் மாதங்களுக்கு எப்படி உணவு கொடுப்பது என்பது தெரியவரும். உங்களுக்கு மிகுந்த‌ பயனுள்ளதாக‌ இருக்கும்.

‍- இமா க்றிஸ்

Thanks imma madam

Honesty is the best policy

Pappavoda milk bottle and spoonsah epudi wash pannuvathu. Nan vim jel use panni sudu thanniyil podurein. Ithu correct huh illa vera enna podalam

Na vim poda maten rubi.. Ordinary hot water la brush vachu than wash panven.. Vim use pana smell varum la...

correct ah ilaya nu therla.. Na apdi than panren ma..

Pappa nalla kupira vilunthuttala?kaluthu shaking ninrucha?

Kupura vilunthuta.. Head shake ahala IPA.. Sapdave mataka IPA..
nenga Ena food kudukringa?
unga baby epdi irukaa?

மேலும் சில பதிவுகள்