சிக்கு கோலம் - 98

நேர்ப்புள்ளி - 5 புள்ளி, 1 - ல் நிறுத்தவும்.

Comments

:-) நன்றி, நன்றி, மிக்க நன்றி சுபத்ரா. பார்த்துட்டே இருந்தேன். :-) ஒரு டிசைன் கோலத்துக்குப் பிறகு வரும் சிக்குக் கோலம் எனக்காக வருமா என்று.

போன தடவை செய்த கோஸ்டர் செட், மகனும் மருமகளும் ஆசைப்பட்டாங்க. 'அழகா இருக்கு,' என்று சொன்னால் நான் தூக்கிக் கொடுத்துருவேன் என்று இப்போல்லாம் எதையுமே பாராட்டுறது இல்லை. ஆனாலும் அவங்க கட்டுப்பாட்டை மீறி 'அழகா இருக்கு, என்று சொல்லிட்டாங்க. :-) அதைக் கொடுக்க முன்னால் எனக்கு என்று ஒரு செட் செய்து வைத்தால்தான் அதை வாங்குவாங்களாம். இந்த நாலு கோலமும் எனக்கே எனக்கு. :-)

‍- இமா க்றிஸ்