மூன்று மாத குழந்தை

இன்று என் குழந்தை காலையில் எழுந்ததுமே கொஞ்சம் நேரம் நல்லா தான் இருந்தான் அப்பரம் அவன் மூக்கை தேய்த்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் நான் மூக்கினுல் ஏதாவது போய் இருக்குமோன்னு அவன் மூக்கை உறிஞ்சு பார்த்தேன். ஏன் இப்படி அழுதான் என்று குழப்பமாக உள்ளது தோழிகளே பதில் கூறவும்

குழந்தையை அழைத்துக்கொண்டு டாக்டர் கிட்ட‌ போங்க‌ ........தாமதம் வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்